vijioo - November 1, 2010 - 13:34 மதுரையில் தையல் பயிற்சி நிலையம் உள்ள முகவரி தெரிந்தால் சொல்லுங்கல் தோழி அன்புடன் விஜி VIJI Permalink kavii - November 1, 2010 - 14:32 கூகுள்-ல போய் மதுரை டெய்லரிங் ஸ்கூல் என்று டைப் பண்ணி சர்ச் பண்ணி பாருங்க வரும் Log in or register to post comments kavii Permalink vijioo - November 1, 2010 - 14:51 சர்ச் பண்ணி பார்தேன் சரியான அட்ரஷ் தெரியல பதில் அளித்தமைக்கு நன்றி தோழி. அன்புடன் விஜி Log in or register to post comments hi viji maduraila nenga entha Permalink ameena.yasar - December 15, 2010 - 15:32 hi viji maduraila nenga entha idathula irrukegka anga pudurla tailaring solle tharragka Log in or register to post comments kalavasal la devaki scans opp Permalink Logavathi - May 17, 2011 - 10:11 Madurai - kalavasal la devaki scans opp la vanaja trailering school erukku coaching epputinu visarichukonga madam thanks Log in or register to post comments மதுரையில் கடைகள் Permalink Vaany - November 19, 2014 - 05:54 மதுரை தோழிகளே, மதுரையில் குழந்தைகளுக்கான உடைகள் உள்ள கடைகள் எங்குள்ளன? விலை அதிகமானாலும் பரவாயில்லை நல்ல தரமாக இருக்க வேண்டும். என் தோழிக்கு தகவல் தேவைப் படுகிறது. நன்றி.தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி Log in or register to post comments vani selwyn Permalink ramya jai - November 19, 2014 - 09:20 Madurai la POTHYS eruku, anga nalla collections eruku, Quality nalla eruku. ரம்யா ஜெயராமன் Log in or register to post comments
VIJI
கூகுள்-ல போய் மதுரை டெய்லரிங் ஸ்கூல் என்று டைப் பண்ணி சர்ச் பண்ணி பாருங்க வரும்
kavii
சர்ச் பண்ணி பார்தேன் சரியான அட்ரஷ் தெரியல பதில் அளித்தமைக்கு நன்றி தோழி.
அன்புடன்
விஜி
hi viji maduraila nenga entha
hi viji maduraila nenga entha idathula irrukegka anga pudurla tailaring solle tharragka
kalavasal la devaki scans opp
Madurai - kalavasal la devaki scans opp la vanaja trailering school erukku coaching epputinu visarichukonga madam
thanks
மதுரையில் கடைகள்
மதுரை தோழிகளே,
மதுரையில் குழந்தைகளுக்கான உடைகள் உள்ள கடைகள் எங்குள்ளன? விலை அதிகமானாலும் பரவாயில்லை நல்ல தரமாக இருக்க வேண்டும். என் தோழிக்கு தகவல் தேவைப் படுகிறது.
நன்றி.தெரிந்தவர்கள் பதில் கூறவும். நன்றி
vani selwyn
Madurai la POTHYS eruku, anga nalla collections eruku,
Quality nalla eruku.
ரம்யா ஜெயராமன்