பிரசவத்திற்கு பின் தாய் வீட்டில்

பிரசவத்திற்கு பின் 3 மாதமாவது தாய் வீட்டில் இருக்க‌ வேண்டும் இல்லையா?

எங்க‌ ஊர் வழக்கப்படி 3 அல்லது 5 மாதத்தில் போவாங்க‌.அதுக்கு முன்னால் எல்லாம் போக‌ மாட்டாங்க‌..பக்கத்து வீடாக‌ இருந்தாலும் கூட‌ கணவர்தான் வந்துதான் பார்க்கனும் கொஞ்ச‌ நாள் வெளியே போக‌ விட‌ மாட்டாங்க‌ குழந்தை பெற்றவங்களா...வேனும்னா ஹாஸ்பிட்டல் வேனும்னா எதுவும் உடம்பு சரியில்லைனா கூட்டிட்டு போவாங்க‌.மத்தபடி வெளியே கூட‌ விடமாட்டாங்க‌ நீங்க‌ உங்க‌ கணவர் கிட்ட‌ சொல்லுங்க‌ அப்புறம் உங்களுக்கும் உடம்பு கொஞ்சம் தேரனும்லா.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

30 nalakalukkul kulanthai ya hospital thavira veru engum kondu poga kudathu.2nd month even number ah irukurathala yarum husband vettuku poga mattanga pa. 3 or 5 th than best. enga vetla um same problem than 30nal kulla husband vetla vara sonnanga but nan 3 vathu month than ponen..

அப்புறம் அவங்கதான் பார்க்கனும்.குழந்தை பெத்தவங்களா அங்கேயும் இங்கேயும் தூக்கிட்டு போவாங்க‌.உங்க‌ கணவர்கிட்ட‌ பேசுங்க‌.புரிஞ்சுபாங்க‌..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

kanagamuthu solvathu sari.3 month kulla veliya pona kulanthaikku seer thattum apadinu periyavanga solvanga.appadina pappa pal kudikathu.udambu sari illama pogum .so careful ah irunga

என்ன‌ சொன்னீங்க‌ சத்யா.. 3 மாசம் கழிச்சி தான் வருவேனு சொன்னிஙளா? இப்போது எனக்கு 6 மாதம்.. எங்க‌ ஊர் டாக்டர் அடிக்கடி பயணம் செய்யக்கூடாது என்று முதல் செக் அப் போதே இங்கேயே பாத்துக்க‌ சொல்லிட்டாங்க‌. ஆனாலும் எதாவது சொல்லி மாதம் 2 முறை பயணம் செய்கிறோம்.. இந்த‌ விஷயமாவது என் விருப்பப்படி நடக்குமா தெரில‌.. அவர் ஹர்ட் ஆகாத‌ மாதிரி எப்படி சொல்வது.. குழந்தைக்கு கஷ்டம் வரும் என்றால் கண்டிப்பாக‌ சொல்லவும் தயார் தான்..

enakum idhae pirachanai. En kanavarum ipadidhan sonar. En udambu mudiyala mudiyadhunu solidunga. Enala endha velaiyum seiya mudiyadhunu solunga. Nama 1 nal poi mamiyar veetla irundhalum velai seinjudhan aganum. Apadiyum comple pana neengalae vandhu kutitu ponga kondu vandhu vitradhuna nan varaenu solunga. Avanga velaiku idaila adhala seiya mudiyumanu yosipanga.

குழந்தைக்கும் கஸ்டம், உங்களுக்கும் கஸ்டம் பர்ஸ்ட் உங்க‌ மாமியார் வீட்லா ஏதாவது ஒரு வேலையாவது பார்க்கனும் இல்லைனா என்ன‌ சொல்லுவாங்க‌ குழந்தை பெத்தவங்களாம் இப்படிதான் இருக்காங்களாக்கும் அப்படினு சொல்லுவாங்க‌.இல்லை நமக்கே சும்மதான் இருக்கும் ஏதாவது வேலைய‌ பாப்போம் நு தோனும் அப்புறம் உடம்பு சரி இல்லாமா போகும்.அப்புரம் குழந்தை பெத்த‌ அந்த‌ டைம்லாதான் மருந்து எல்லாமே எடுப்பாங்க்.இதுவே அம்மானு நம்மள‌ ஒன்னும் சொல்ல‌ மாட்டாங்க‌ அப்படி சொன்னாலும் நம்ம‌ போம்மா சொல்லிடுவோம்.இதை அங்க‌ சொல்ல‌ முடியாது.உங்க‌ கணவருக்கும் தேவையில்லாத டென்சன்தான்.அப்புரம் கன்சீவ் ஆனதால‌ இருந்து கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்கோம் குழந்தை பிறந்து அந்த‌ டைம் லா நம்ம‌ அங்க‌ போகும்போது அவர் எதுவும் கேட்கும்போது நம்ம‌ ஒன்னும் பன்ன‌ முடியாது.கொஞ்சம் யோசிச்சுங்கோ

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

enga paati ye anupa mudiyathu nu sollitanga pa.avanga vetla konjam kovama than iruthanga but apuram sari ayiduchu

hi vidhya

appadi kupidalama. thayavu seithu 3 month ku apuram ponga. en 2nd delivery ku mamiyar thankuda irunthanga. 16th day kovil liku poganum solli kupitu ponanga. apuram baby breast milk kudikala. yethavathu soli vela seiya vachiduvanga illana travel panra mathri ayidum. pallum illama poiduchu. 16 naal than nan rest la irunthen. apuram vela seiya aramichi thai paal illama poitu. irunthapa kuzhathaiyum kudikala.avanga baby thai paal kudikathaku care panala.amma vedu thanga best

Hi sister yennoda friend kulanthaikku 5 month start achu ippo kovil ku polama,carla travel 120 km irukku templeku,yethavathu problem varuma

மேலும் சில பதிவுகள்