துபாய் தோழிகளே என் பேத்தி காது குத்தனும் எங்க குத்தலாம்.ஜுவல்லரி எந்த ஜுவல்லரியில் குத்துவாங்க தயவுசெய்து சொல்லுங்கள் ப்லீஸ் இங்க குத்தலாமா ஊருக்குப்போய் குத்தலாமா நான் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி ஊருக்கு போவேன் ஊரில் உள்ள தோழிகளும் யோசனை சொல்லுங்க

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... நிஷாம்மா
நீங்க ஊருக்கு வந்து காது குத்துங்க நிஷாம்மா,அது தான் சிறப்பா இருக்கும் ,ஏன்னா ஊர்ல தானே நிறைய சொந்தகாரவங்க இருப்பாங்க.இன்ஷா அல்லாஹ்....
ALLAHU AKBAR. . . .
வ்லைக்கும் வஸ்ஸலாம் ஜாபிரா
வ்லைக்கும் வஸ்ஸலாம் ஜாபிரா ஆஹா நல்லதும்மா உடனே பதிவு போட்டதுக்கு நன்றிம்மா.ஊருக்கு காதுகுத்தி அழைத்துபோலாம்னு என் மகளுக்கு ஒரு ஆசை.ஆனால் நீங்க சொல்ராபோல ஊரில் எல்லாரும் இருப்பாங்க ஒகேமா அங்க ஜுவல்லரியில் குத்தலாமா
assalamu alaikkum
Jewellery la kathu kutthalam en mahaluku na appudi than kutthunen.
நிஷாம்மா
நீங்க ஜுவல்லரியில் குத்தலாம்மா,இப்ப அப்படிதான் எல்லாரும் பன்றாங்க...உங்க பொன்னு நல்லா இருக்காங்களாமா?,
ALLAHU AKBAR. . . .
வலைக்கும் வஸ்ஸலாம் நசீரா
வலைக்கும் வஸ்ஸலாம் நசீரா ஜாபிரா&நசீரா இன்ஷா அல்லாஹ் ஊருக்குவந்து குத்துரோம்மா நன்றிம்மா.மகள் நல்லாயிருக்காம்மா இதான் மாசம் துவாசெய்ங்கம்மா ஜாபிரா நீங்க உங்க வீட்ல எல்லாரும் நலமா
நிஷாம்மா.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......நிஷாம்மா எங்க வீட்ல அனைவரும் நலம்.நா உங்க மகளுக்காக துவா செய்றேன்மா.அல்லாஹ் எல்லாதையும் நன்மையாக்கி வைப்பான்.கவலப்படாதிங்க நிஷாம்மா....
ALLAHU AKBAR. . . .