ஐயுஐ செய்த பிற்கு பயணம் செய்ய கூடாதா?/

ஐயுஐ செய்த பிற்கு பயணம் செய்ய கூடாதா?/

neenga tharalama travel pannalam, and neenga normala irunga romba rest edukkatheenga appothan blood circulation normala irunthathan baby seekiram confirm agum. enakkum 5 years baby illama irunthathu ippo iui panni 2 yrs paapa irukka don't worry make happy always active

love is god

ரொம்ப‌ நன்றி நீங்கள் எத்தனை தரம் ஐயுஐ செய்தீங்கள்?உங்கலுக்கு என்ன‌ பிரச்சனை??எனது கனவருக்கு விந்தனு குரைவாக உள்ளது

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

எனக்கு பீரியட் ப்ராப்ளம் இருந்தது. இரண்டு தடவை ஐயுஐ செய்தேன்.

love is god

நன்றி நானும் இந்த மாதம் iui செய்துள்ளேன்

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

dear keya priya

Nan indha arusuvaiyil puthithaga sernthullein enadhu tholihaluku enaku therintha vivarangalai solhirein unaku yedhenum doubt un kanavarai patri irunthal enaku therintha doctoridam freeyah phoneil pesi therinthukollalam doctor name reeta. enadhu mail id suganyasugan83@gmail.com idhuku mail panu doctor conduct number anupuran

மேலும் சில பதிவுகள்