என் மகனுக்கு 1 1/2 வயசு ஆகுது

என் மகனுக்கு 1 1/2 வயசு ஆகுது இப்ப அவனுக்கு வெய்யல் அவனுக்கு ஒத்துக்க வில்லை . முகம் முழுவதும் வைற்குறு மாதிரி இருக்கு என்ன பவ்டர் போடுறது . இந்த சீசன் முழுவதும் என்ன உணவு குடுகாலம். அவனுக்கு மோசன் பரச்சினை இருக்கு ,அதுக்கு என்ன உணவு கொடுக்கலாம்,.

Hai sudha, ஜான்சன்ஸ் பேபி பௌடர் போடலாமே.மலசிக்கலிக்கு கொதிக்கவைத்து
ஆறவைத்த‌ தண்ணீர் அதிகமாக‌ குடிக்ககொடுக்கலாம்.பழங்களை ஜுஸ் போடாமல்
அப்படியே தரலாம்.பிரிஜ்ல் பழங்கள் வைப்பதை தவிர்க்கவும்.தினமும் ஒரு கீரை
காரமில்லாமல் செய்து தரவும்.இரவில் சிலதுளி தே.எண்ணை விட்டு தேய்க்க‌
சூடு குறையும்.வியர்குருவிற்கு தேங்காய் ஓட்டினை பன்னீர் விட்டு தேய்த்தரைக்க‌
சந்தனம் போல் பேஸ்ட் வரும் அதை உடலில் பூசி 15 நிமிடம் கழித்து குளிப்பாட்ட‌
வியர்குரு குறையும்.

Take care

மேலும் சில பதிவுகள்