ENTHA AGE LA IRUNTHU BABYKU JUNIOR HORLICKS KUDUKALAM.EN BABYKU 1AGE MUDJINCHU 1MONTH AGUTHU. SO ENAKU HELP PANUNKA.EN RELATION ELLARUM IPPAVEY KUDUKALAM SOLURANKANKA.PLS.... HELP ME
ENTHA AGE LA IRUNTHU BABYKU JUNIOR HORLICKS KUDUKALAM.EN BABYKU 1AGE MUDJINCHU 1MONTH AGUTHU. SO ENAKU HELP PANUNKA.EN RELATION ELLARUM IPPAVEY KUDUKALAM SOLURANKANKA.PLS.... HELP ME
ஷாலினி
ஜுனீயர் ஹார்லிக்ஸ் 21 மாதம் கடந்த பிறகு கொடுக்கவும் அதுவரை சிறிது சிறிதாக மாட்டு பால் கொடுத்துப்பழகுங்கள் ஜூனீயர் ஹார்லிக்ஸ், பீடியாஸூர் போன்றவைகளை 2வயது நெருங்கும் பொழுது கொடுக்கலாம்.. இப்பொழுது சாப்பாடில் கவனம் செலுத்துங்கள் தாய் பால் கொடுத்தால் அதை தொடர்ந்துக்கொடுங்கள்..
sirajsalaj
thank you frd.reply kuduyhathuku.
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.