hi friends,
35 weeks 2 days agudhu , doctor head thirumbala , 2 weeks parkalam illana Ceaserian nu sollitanga... june 8 due date
thalai thirumba yenna pannanum.. help pannunga.. 96 kg iruken.. 31 yrs.. walking poren... hot water kooda eduthukaremn..
hi
same problem. enakum konja advice panunga. ithu enaku second delivery pa. konjam help panunga pls
madhu
hi
Same problem
Honesty is the best policy
தலை திரும்ப
ஏதாவது செய்ய முடியும் என்று இருந்திருந்தால் டாக்டரே சொல்லி இருப்பாங்க இல்லையா? மூன்று பேரும் யோசிக்காம இருங்க. கடைசி நேரம் கூட சரியாகலாம். இல்லாமல் சிசேரியன் பண்றதா இருந்தாலும் கூட, அதுல பிழையான விஷயம் எதுவும் இல்லை. நல்லதுதான். யோசிக்க வேணாம்.
- இமா க்றிஸ்
thalai thirumbiduchu
பாப்பா தலை திரும்பிடுச்சு...
oh nice, superb சீக்கிரமே ஒரு
oh nice,
superb சீக்கிரமே ஒரு அழகான குட்டி பாப்பா வரப்போகுது. congrats sister.
baby
naan ippa second baby consiva irukken enakku first our pen kulanthai iruukku ana ippa enna baby pirakkumo endru payama irukku
வாழ்த்துக்கள் sarithar
normal aga pray pannipom. My wishes for u sister. Dont worry.
Thala thirumbiruchu... then papa size, unga weight, bp , water level ellam normal na kavalaye vendam.
Waiting game started, pain varum varai wait pananum .... my wishes for u sarithar.
நன்றி சகோதரி
வெயிட் 98 பிபி நார்மல் வாட்டர் லெவல் குட்... வெயிட்டிங் வெயிட்டிங்
hi
Sarithar ethana weekla thala thirumbuchu thala thirumba ena paninga
Honesty is the best policy
36 வீக் ல தல
36 வீக் ல தல திரும்பிடுச்சு... 10 குடம் தன்னி , மாடி 2 வெலை கூட்டினேன்..
நல்லா குனிஞ்சி வேலை செய்தென்..