-

-

முன்னமாதிரி யார்கூடேயும் சரியா பேச முடில, ஏன் சீனியர் மேனஜர் கூட அப்படி தான் எல்லார் முன்னாடியும் கேட்கிறாரு, சிரிச்சி மழுப்பிடுவேன்,

நான் ரொம்ப ஜாலியான பொண்ணு, போல்டானா பொண்ணும் கூட பட் இப்ப என்னால அப்படி இருக்க முடில,

இதெல்லாம் சமாளிச்சு நான் வொர்க் பண்றது எனக்கு கஸ்டமா இருக்கு, மனசு பாரமா இருக்கு, அழுத்தமா இருக்கு., இப்போலாம் அடிக்கடி எனக்கு உடம்பு சரியில்லாம போய்டுது இதனால,

எங்க வீட்ல பொதுவா எல்லாருமே சாமி பக்தி அதிகம், அதனால எதாவது பண்டிகைனா விரதம் இருப்போம், அதுக்கும் நீயும் விரதம் லா இருக்க உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையேமானு கேட்கிறாங்க, நான் அதுக்குனு விரதம் இருக்கல எனக்கு கடவுளுக்கு எதாவது செய்யனும்னு தோணுது இருக்கேன்னு சொன்னா அதுக்கும் எதாவது சொல்றாங்க,

எனக்கு கல்யாணம்ல அவ்ளோ ஈடுபாடுலாம் இல்ல, ஆனா எல்லாரும் இப்படி கேட்கிறதும் பார்க்கிரதும் தான் கஸ்டமா இருக்கு,
அவங்ககிட்ட கோபத்தை காட்ட முடியாம அடக்கிவைக்கிறது வீட்டுக்கு வந்ததும் அம்மாகிட்டேயும் வீட்ல உள்ளவங்க்கிட்டேயும் எதிரொலிக்குது,
கோப படுறேன், கத்துறேன் அப்புறம் அழுவுறேன்,
எனக்கு ஒரு மாதிரி வெறுப்பா இருக்கு, யாரையும் பிடிக்கல , எதுவும் பிடிக்கல விரக்தியா பீல் பண்றேன், நான் இப்படி பட்ட ஆல் இல்லை, என் கேரக்டர்லேந்து விலகி நிக்கிறது மாதிரி இருக்கு, என் மனசுல நிம்மதி இல்ல,
இதுல சில பசங்க வேர என்னை லவ் பண்றேனு தொல்லைபண்றாங்க, எனக்கு இஷ்டம் இல்லேனு சொல்லியும் விட மாட்டேங்குறாங்க, எனக்கும் எங்க பேமிலிக்கும் ல்வ்வுக்கும் ஒத்துவராது, அதனால என் மனசு அந்த பக்கம் போகல, ஆனா விடாம ஒரு பையன் வேற தொல்லை பண்றான், சில டைம் என்னைவிட சின்ன பசங்க கூட வந்து எங்கிட்ட லவ் பண்றேனு ஜாப் க்கு வர வழில தொல்லை பண்றாங்க,

வீட்லேயும் எதாவது பிராப்லம் வருது, அக்கா வேற எதையாவது பிரச்சனையை தூக்கிட்டு வர்றாங்க, தங்கைக்கும் 27 வயது ஆகுது என்னால அவளுக்கும் மேரேஜ் லேட் ஆகிறது போல கில்டியா பீல் பண்றேன்,

இதெல்லாம் போட்டு குழப்பி குழப்பி எனக்கு பைத்தியமே பிடிச்சுரும் போல,
ரொம்ப மனசு பாராம இருக்கு, அழுகையா வருது ஏன் இப்படி அடுத்தவங்க பேசுர மாதிரி ஒரு நிலைமைனு தோணூது,

ஜாப்ம் கஸ்டமான‌ வேலை 13 மணி நேரம், லீவ் வும் இல்ல‌,
மிஸின் மாதிரி தான் லைப்பே போகுது, ரெஸ்ட்டே கிடைக்காது,
இதுல‌ இவ்ளோ பிராப்ளம்.

பேசுரவங்களால எதும் ஆக போரது இல்லனாலும் மனசு ரொம்ப பாதிக்குது
ஒருத்தர் பேசினா பரவால எல்லாரும் பேசும் போது சங்கடமா இருக்கு,
இது ரொம்ப வருசமா நடக்கிறது தான், அப்போ தாங்கிகிட்டேன், கண்டுக்கல,

நானும் மனுசி தானே அவங்க என்ன ஒரு மாதிர் பார்க்கிரது, பேசுறது மனசுக்கு என்னமோ போலிருக்கு..

இன்னும் நிறைய வலிகளை அனுபவிச்சு இருக்கேன், தாங்கிருக்கேன், சமாளிச்சும் இருக்கேன் ஆனா இப்போ என்னால தாங்க முடில,
இதை நான் சில டைம் அம்மாகிட்ட சொல்லி அழுதுருக்கேன், அவங்க என்னை தப்பா நினைப்பாங்களோனு கவலையா இருக்கு, அதை மறைக்க நினைக்கும் போது கோவம் வந்து சண்டை போடுறேன்,

இந்த பிரச்சனை சமாளீக்க மனசை லேசாக்க ஜாப் ப விடலாம்னு இருக்கேன்,
ஒரே இடத்துல இருக்கவும் தானே எல்லாரும் கேட்கிராங்க, வேற வேலைக்கு போய்ட்டா நல்லா இருக்கும்னு தோணூது, இப்படியே மனசுல புழுங்கிட்டே இருந்தா எனக்கு எதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு. ஆனா வேற ஜாப் க்கு போற வரை வீட்டை சமாளிக்கனும், அங்க இந்த சாலரி கிடைக்கிறது கஸ்டம், இப்போ என்னானு சொல்லி ஜாப்ப விடறது எல்லாரும் ஏன் ஏன்னு கேட்பாங்க , இப்ப கூட இதை டைப் பண்ணும் போது கண்ணுல தண்ணி கொட்டுது எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஸ்டம் , சோதனைனு கடவுள் மேல கோவம் வருது, ரொம்ப பக்தியா இருந்தா கஸ்டபடுவாங்கலா?

அதை உங்ககிட்ட கொஞ்சம் கொட்டிட்டேன்,
இந்த மன கஸ்ட்த்துலேந்து எப்படி மீண்டுவர்றது, எனக்கு எதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு அவ்ளோ ஸ்ட்ரஸ் இருக்கு....

பீல் பன்னாதிங்க‌ சிஸ்டர்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

yenna aanaalum vera velai kidaikaama irukura velaiya vidaatheenga please.irukura velaiya vitutu puthu velai kidaikalana romba kashtam aayirum.so be courageous.thairiyama irunga, ella kashtamum oru naal maaridum.kavalapadatheenga, thoongumpothu atleast manasa freeya vachitu thoongunga, athu pola kulikum pothum relaxa kulinga, manasa tension aakatheenga, naanum apadithaan romba kashtapataen, kulikirapa kooda manasae irukathu , mudi thaan kotichu, athu pola thoonga mudiyaama romba kashtapataen,so nimathiya thoonganum.namala naamathaan parthukanum.

printha kavalapadatha,naanum apdi thaan romba kashtapatturukaen, 10 per paesumpothu manasu rombavae valikum ma, sethuralaam pola irukum.aana namma lifea yen inorutharukaaga naasam pannanum.namma life nammaloda kailathaan iruku.nalla pray pannu.first vera velaiku try pannu, itha vidavum nalla salary irukura nall velaiku nalla companyku try pannu, kandippa kidaikum.konjam kashtam thaan, athoda vali enaku nallavae theriyum, nee entha vithathilum kurainthaval illai.
also kandippa nalla oru paiyana parthu marriage panniko, athu unnoda life atha spoil panna koodathu, entha kaaranam kondum dont marry drunkard boy, dont marry jobless man.never marry a old boy .unnaku pidichi irukanum. nalla paiyana irukanum.kudikavae koodathu, kalyanathuku piraku unaku muthal idam kodukanum.dont worry , nimathiya iru ma.be proud of yourself.

Be proud of you dear!!!!

Evvalavu thiyagam senjukitu erukeenga neenga, neenga yenga theruvula pora nai kulaikaratha pathu kastapadureenga , be bold

pesuravunganala yethuvum seiya muduyathu,

senju kattanumnu neenaikaravanga athikama pesa matanga.

nanum apadithan erunthen ungala pola but mind pannikala yaraium, ennaiku nenga unga amma & sister kuda thittalam athu unga urimai ana overa vendam pls pinnadi athuve ungaluku vera pera crate pannidum pa.

so mudinja alavukku enta kathula vangee adutha kathila vittudunga,

kandippa ungaluku super mappilai kidaipparu , romba porumaiya choose pannunga unga life partnera

avnga / evanga solranga manasu romba kastama erukkunu avasarapadathenga

ethu oru thadavai than varum pa so wait panunga nallathe nadakkum.

kadavluku ungala romba pidichirukku pa athan unga kita konjam vilayadi parka asaipaduraru, porumaiya erunga vittukudukkatheenga unga urimaiya kadavulkitta,

pinnadi nengale ethai neenaichu seeripeenga ,so dont go fast and dont get feel dear .

appa sthanathula erunthu neengaa evvalavu panerukeenga unga family ku so dont worry dear.

unga akka kita sollunga unaku kalyanam panneyachu ,ne than unnoda kasat/ nasta ellam parkanum porumaiya

unaku pinnadi ennum 2 peru erukkom so ask her to keep this also in her mind.

(dont mistake me am not asking u too avoid ur sister)

Be happy dear , god is always with you, all is well

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

நானும் அப்படிதான் நினைக்கிறேன்,
ஓரளவுக்கு மேல முடில கஸ்டமா இருக்கு.

தான்ஸ் சஞ்சனா,
அதான் பா வேலையை விட யோசனையா இருக்கு, இங்க pf, esi laam இருக்கு,வொர்க் கஸ்டமா இருந்தாலும் ரொம்ப சேஃப்டியான இடம் பா,
வேற இடம் எப்படி இருக்குமோ தெரில, ஆனா நான் இங்கேயே இருந்தா மெண்டலி டிஸ்டப் ஆகிடுவேன் போலயே,

ella kashtamum oru naal maaridum, இந்த நம்பிக்கைல தான் இவ்வளவு நாள் ஓட்டினேன், இப்ப தான்பா ரொம்ப மனசு பாரமா இருக்கு, நீங்க சொல்றது சரி தான்பா சரியா தூங்க கூட முடில,

inthe oralavuku mela mudiyatha nilamaiyil thaan means in this stage only u will get a deliverance from that problem.but kandippa nalla velai kidaikum, so try for a better job before leaving the current job.wishes printha.naanum unna mathirithaan, silaneram kovam varum ammakita sanda poduvaen,ennala thaanga mudiyathu.silaneram namma blood relations kooda namla pesuvaanga.appo romba valikum.(sorry ma naan yaaraiyum blame pannala).best wishes for u.never worry.keep ur mind relaxed.maens u are on the way to get a best one soon.

சஞ்சனா
10 per paesumpothu manasu rombavae valikum ma, sethuralaam pola irukum.
நிஜமா எனக்கும் அப்படிதான் சில டைம் தோணூம், பட் அம்மாவ நினைச்சு மாத்திக்குவேன்,

நானும் எனக்கே நிரைய ஆருதல் சொல்லிப்பேன், ஒரு ஸ்டேஜ்ல அதை என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது பா,

naanum apdi thaan, thookamae varama, tablet potu thoongina naatkal ennudaya kanneer niraintha naatkal ma, naan engaeyum evaraalum angikarikapadatha natkal.but for sure one day every problem will go.if u search for the problem also it will not come.dont worry ma , ennoda friendla, unnakunu oru nalla valkai seekirama irukuthu.but never marry a drunkard boy, or a jobless boy or a male dominant boy.marry a homely boy that is better

மேலும் சில பதிவுகள்