I Need Malai Vembu

please sister யாரவது மலை வேம்பு coimbatore la enke irukku sollunga..

மலைவேம்பு என்று கூகுளில் தேடி இமேஜஸ்ல பாருங்க.

‍- இமா க்றிஸ்

மலைவேம்பு image clear ah illa sister... malai vembu vendum...

;))) //please sister யாரவது மலை வேம்பு coimbatore la enke irukku sollunga..// ம்... இமா பதில் சொன்னதன் பின்னால மேலே கேள்வியை மாத்தி இருக்கீங்க. :-) எனக்கும் பதிலை மாற்றும் ஆப்ஷனை விட்டுவைத்திருக்கலாம். :-) இப்போ என் பதில் தலைப்பிற்குச் சம்பந்தமில்லாமல் நடுவில் நிற்குது. :-)

//malai vembu vendum...// முன்னால இங்க யாரோ பார்சல் போஸ்ட்ல அனுப்புறதா சொல்லிட்டு இருந்தாங்க. உங்களால தமிழ்ல தட்டித் தேட முடியாவிட்டாலும் சொல்லைக் காப்பி பண்ணிப் போட்டுத் தேடலாம். தேடிப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

நாட்டு மருந்துகடைக்கு போய் கேட்டுபாருக‌ தோழி கண்டிப்ப‌ கிடைக்கும்

நீங்கள் கோவையில் இருந்தால் விவசாயக் கல்லூரியில் விசாரிக்கலாம்.
மூலிகைவளம் என்ற‌ தளத்தில் அதனைப்பற்றிய‌ குறிப்பு படத்தோடு கிடைக்கும்.
மரம் வேப்பமரம் போல‌/ அதன் இலைகள் சாதாரண வேப்பிலைபோலவோ அல்லது தெளிவாகச் சொன்னால் கறிவேப்பிலை போல‌
எதிர் அடுக்காக‌ இருக்காது, முருங்கை இலைகள் போல‌ ஒரு ஈர்க்கில்
எதிர் எதிராக‌ வரும் இலை அடுக்கில் ஒரு கணுவில் குறைந்தது இரண்டு
பக்கமும் சேர்த்து பத்து இலைகளாவது இருக்கும்( முருங்கை ஈர்க்கு போல‌)
இதன் பூக்கள் வேம்பு போல‌ முழுவெள்ளையாக‌ இல்லாமல் வெள்ளை
இதழ்களின் நடுவே கத்தரிப்பூ நிறம் இருக்கும்.. இந்த வேப்பங்கொட்டை நாட்டு இலந்தைப்பழக்கொட்டை போல‌ உருண்டை வடிவில் இருக்கும். ஓவல் வடிவில் வேப்பங் கொட்டை போல‌ இருக்காது. இலைகள் நல்ல‌ கூர்நுனிகளாக‌
இருக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

imma sister sorry ... imma sister saturday checkup ponene ovulation study panni nanga.. monday injection HCG 5000 podanum sonnanga .. so yesterday naa ponen.. scan panni egg right ovary 9.7mm then doctor said egg collapsed so inj vendam.. cap. susten 200mg 15days ku thanthanga...sister some doubt 1. contect vaikalama?
2. walking and exercise do or don't?
3. cloth washing do or don't?
4. food sugestion?
5. i feel stomach heat how to reduce?

இதை ஒரு தோழி ஒரு பதிவுல போட்டு இருந்தாங்க‌ அதை காப்பி பன்னி போட்டு இருக்கேன். பாத்துக்கோங்க‌
குழந்தை எதிர்ப்பார்த்துகாத்து இருப்போரின் கவனத்திற்கு

எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் MALAI VEMPU மூலிகை தலை தருகிறார்கள். அணுகவும் 9976764412
you are in coimoothur. this no is mr .jeyendran.pongalur unga paakthulathan irukkum nu ninaikiren. neega cal pannittu nerala poi malaivempu vanki sapiduka. all the best.

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும்.
கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும்.
சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

thankyou sister..

எனக்கு நீங்கள் சொல்லும் பல விடயங்கள் அறிமுகம் இல்லாதவை. ஆனால் பொதுவான கேள்விகளாகத்தான் கேட்டிருக்கிறீர்கள்.
பதில்கள்...
1. ஆம்
2. ஆம்
3. ஆம்
4. சாதாரண நாட்களைப் போலவே ஆரோக்கியமான உணவாகச் சாப்பிடுங்கள்.
5. //stomach heat// வயிறு என்றால்... இரப்பையில் எரிவு இருக்கிற மாதிரி இருக்கிறதா? அப்படியானால் காரம் & எண்ணெயை குறைத்துப் பாருங்கள். அடிவயிற்றில் எரிச்சல் இருந்தால்... உங்கள் மருத்துவரிடம் பேசுவதுதான் சரியா இருக்கும். அனேகம் ஒன்றிரண்டு நாட்களில் சரியாக வேண்டும். அல்லாவிட்டால் போய்க் கேட்டுக் கொள்ளுங்கள். கொடுக்கும் மருந்துகளைச் சரியாக எடுங்கள். மற்றப்படி... சாதாரண காலங்களில் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்களோ அப்படியே இப்போதும் இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

i m in madurai. madurai la malai vembu enga kidaikum pls reply panuga frnds

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

மேலும் சில பதிவுகள்