hi enaku last period 17-4-15 vanthuchu. Apparam 9-6-15 vanthuchu 55 days thalli vanthuruku. Intha mathiri irregular periods a sari seiyya Enna seiyyanum pls sollungga.
hi enaku last period 17-4-15 vanthuchu. Apparam 9-6-15 vanthuchu 55 days thalli vanthuruku. Intha mathiri irregular periods a sari seiyya Enna seiyyanum pls sollungga.
Enagum same problem thaan
Enagum same problem thaan ..weddings mudenthu 4month aasu. Innum conceive a gala. .. nan doctor a poogalaam endu irugan ...neengalum doctor paarunga..
please help me mam
En sister age 22 but innum vayathirku vara villai(poopadaithal).doctor kita checkup panniyachu but no use please madam itharku ethachum marunthu iruntha sollugalen please
அன்புள்ள செந்தூர் கனி
ஆங்கில மருத்துவர் தந்த மருத்துவக்குறிப்புக்களோடு தகுந்த பெண் சித்த
மருத்துவரைப் பார்ப்பது நல்லது, அல்லது ஓமியோபதி மருத்துவரைப் பாருங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
hi poongothai
english medicine sapidrapa homiapathy maruthu sapidalama frnd pls reply
------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby
மருத்துவம்
பூங்கோதையிடம் கேட்டதற்கு இமா பதில் சொல்கிறேன். :-) அவங்க வந்து பார்த்ததும் திரும்ப தன் அபிப்பிராயத்தைச் சொல்லுவாங்க ஆஷா.
//english medicine sapidrapa homiapathy maruthu sapidalama// வேண்டாம். ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை மட்டும்தான் சாப்பிட வேண்டும். இரண்டையும் ஒரே சமயம் சாப்பிடுவது சரியல்ல. ஒரே விதமான மருந்துப் பொருட்கள் இரட்டிப்பாக உள்ளே செல்ல (double dose / over dose) வாய்ப்பு இருக்கிறது.
பூங்கோதை //ஆங்கில மருத்துவர் தந்த மருத்துவக்குறிப்புக்களோடு// என்று ஒரு விடயம் சொல்லியிருக்கிறார். பூங்கோதை, பரிசோதனைகளை ஆங்கில முறைப்படி செய்து, அந்தக் குறிப்புகளோடு மற்ற மருத்துவரிடம் மருந்து செய்வதைப் பற்றிச் சொல்கிறாரே தவிர இரண்டு விதமான மருந்துகளையும் ஒன்றாகச் சாப்பிடச் சொல்லவில்லை.
- இமா க்றிஸ்
அன்புள்ள ஆஷா பாரதிக்கு
உங்கள் கேள்வி எதைப்பற்றியது கனியின் கேள்வியை அடியொற்றியதா?
அல்லது பொதுவாகக் கேட்கிறீர்களா? மருத்துவம் தொடர்பான கேள்விகள்
தெளிவானதாக இருந்தால் தான் பதிலும் தெளிவாக இருக்கமுடியும், தயவு செய்து
இதைப் புரிந்து கொள்ளுங்கள்..
ஒரு நோயைப் பற்றி ஆங்கில மருத்துவரிடம் சென்று அந்த மருத்துவத்தில்
குறை என்று நீங்கள் உணர்ந்தால் சித்தா அல்லது ஆயுர்வேதா அல்ல்து யுனானி
அல்லது ஓமியோபதி என்று வேறு மருத்துவமுறைக்கு மாறும் போது முன்னால்
பார்த்த மருத்துவப் பரிசோதனைக் குறிப்புகளைக் கட்டாயம் கொண்டு போகவேண்டும். அந்த அலோபதி மருத்துவத்தில் கொடுத்த மருந்துகள் மருத்துவ சோதனைகள் இவற்றை அவர்கள் நிச்சயம் பார்ப்பார்கள். அந்த மருத்துவத்தையும் மனதில் கொண்டே தங்கள் வைத்தியத்தைத் தொடங்குவார்கள், (மருத்துவம் பயிலாத நாமே நிறையத் தெரிந்து வைத்திருக்கும் போது உண்மையான மருத்துவர்களைப் பற்றி ஐயம் தேவையில்லை) சித்தா, ஓமியோபதி மருத்துவர்கள் சொன்னால் ஒழிய
எக்காரணம் கொண்டும் ஒரு நோய்க்கு இரண்டு வேறு வேறு மருத்துவ முறையிலான மருந்துகளை உண்பது மிக மிகத் தவறான செயல். ஒவ்வொரு
மருந்தின் செயல்பாடும் வேறு வேறாக இருக்கும். (நோய் ஒன்றாக இருந்தாலும்) வேலியில் போகிற ஓணாணை எடுத்து மடியிலே கட்டிக் கொண்டது போல ஆகிவிடும். எனவே கோபித்துக் கொள்ள வேண்டாம்.
இமா அவர்கள் சொன்னது மிகமிகச் சரியானதே, பொறுமையாய் நிதானமாக
செயல்படவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
ovulation test stripe
Hi friends
Ovulation day therijikurathuku etho stripe irukunu naan padichiruken athu pathi therinja sollunga pa please
hi rahmah
i-sure ovulation strip akka.
too many different ovulation
too many different ovulation strips available in pharmacies or pls go to ebay.in ... available for cheap prices ..
Hi marshika and sara
Thankyou pa sara and marshika