யாருக்காவது இப்படி இருந்தது உண்டா

எனக்கு குழந்தை பிறந்து.3 மாதம் ஆகிறது Ceaserion தான்.பிரசவத்திற்கு பின்பு எனக்கு 1மாசம் முழுதும் Periods. இருந்தது அப்புறம் 2நாள்,1வாரம் இடைவெளியில் இருந்தது இப்போ1மாசமா இல்லை திரும்பவும் நேற்று ஆனேனன்.இப்படி மாசம் மாசம் சரியா வந்துருச்சுனா குழந்தைக்கு பால் இருக்காதா?என் அம்மாக்கு இப்படி தான் இருக்குமாம் பால் பத்தாதாம் அது போல்தான் எனக்கும் இருக்குமா?3மாதத்திலே பால் இல்லைனா எனக்கு கவலையா இருக்கு.டெலிவரிக்கு பிறகு ஒரு சில பேர் 1வருடம் கழித்துதான் ஆவர்களாம்.இப்படி இருந்தால் அது பிரச்சனையா?தோழிகள் தயவுசெய்து பதில் கூறவும்.

Appadilam ila revathi...enakum ipdithan 3monthlaye period vanthuduchu...naanum ungala mathiridan payanthen..but apdilam agala..en babyku 1yr achu innum feed pannitudan iruken...nalla healthy ah sapdunga..mother horlicks kudinga...thank u..

Thank u so much fr ur experience shared to me ipo tha enaku konja nimmathiya iruku mikka nandri thozhi.

true love never fail

Enakum 1 month laye period vanthruchu ...
but feeding not get affected ma..
dnt wry
mind stress irunthalum milk production affect ahum so be happy always

//மாசம் மாசம் சரியா வந்துருச்சுனா குழந்தைக்கு பால் இருக்காதா?// & //டெலிவரிக்கு பிறகு ஒரு சில பேர் 1வருடம் கழித்துதான் ஆவர்களாம்.// ஆமாம், ஆனால் இவற்றால் பால் சுரப்பது குழம்பாது.

//என் அம்மாக்கு இப்படி தான் இருக்குமாம் பால் பத்தாதாம்// அது வேறு காலம். பெண்களுக்கு தங்கள் உடல் பற்றிய புரிதல் வேறுவிதமாக இருந்தது. அவர்கள் அப்படி நினைத்திருக்கிறார்கள்.

//அது போல்தான் எனக்கும் இருக்குமா?// :-) சரி, அம்மாவைப் போலதான் உங்கள் உடலும் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தாலும் உடல் இழப்பதை உங்கள் உணவால் ஈடு செய்யலாம் என்பது தெரியும் இல்லையா! //3மாதத்திலே பால் இல்லைனா எனக்கு கவலையா இருக்கு.// ஏன் கவலை! அப்படி ஆகல என்கிறது முதல் விஷயம். ஆனா, என்ன! சரியானதைச் சாப்பிடுங்க. எங்க அம்மா காலத்துலயே தாங்கள் பால் குடிச்சுட்டு பாலூட்டின தாய்மார் அதிகம். சில காய்கள், கீரைகள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வார்கள். இப்போ மதர்ஸ் ஹார்லிக்ஸ் எல்லாம் இருக்கு. அது போக... ஒன்றிரண்டு மாதம் போக திட உணவும் சேர்த்துக் கொடுக்கப் போறீங்க. எதுக்காக யோசிக்கணும்! ம்... யோசிச்சாலும் பால் சுரக்கிறது குறையலாம் தெரியும்ல!

‍- இமா க்றிஸ்

இனிமேல் கவலைபடமாட்டேன்

true love never fail

Enakum 1monthlaeyae periods vanthuduchu.its not a problem.actually after delivery periods varlaenu treatment aeduppanga. ur gifted.think positively.you please take more garlic in ur food .it improves ur feeding.

//it improves ur feeding.// இருக்கலாம். // take more garlic in ur food // அதிகமா எடுக்காதீங்க. எதுவாக இருந்தாலும் ஒரு அளவோட இருக்கணும். எந்த உணவாக இருந்தாலும் தினமும் தொடர்ந்து சாப்பிடுறதை, அளவுக்கு மேல எடுக்கிறதை தவிர்க்கப் பாருங்க.

சாப்பாடுதானே, என்ன ஆகப் போகுது என்று.. இத்தனை கிராம் என்று கணக்கு எதுவும் இல்லாம சாப்பிட்டுருறோம். எங்களை அறியாமல் நாங்க செய்ற சில விஷயங்கள் வேற குட்டிக் குட்டிப் பிரச்சினைகளை உருவாக்கலாம். அதுக்கு உண்மைக் காரணம் எங்கள் உணவுப் பழக்கம்தான் என்பது எங்களுக்கு சுலபத்தில் புரியுறது கிடையாது. பிறகு ட்ரீட்மண்ட் என்று அலைவோம். சரியாக்குறதா நினைச்சு கை மருந்து / வீட்டு வைத்தியம் என்கிற பேர்ல இன்னொரு விஷயத்தை ஓவரா சாப்பிடுவோம். அது வேற சிரமத்தை ஆரம்பிச்சு வைக்கும். அடிப்படையில் தப்பு தன் மேல்தான் என்பது, ஆராய்ஞ்சு பார்க்கிற ஒருசிலரைத் தவிர மீதிப் பேருக்குப் புரியுறது இல்லை.

எனக்கு இந்த பூண்டு பற்றி ஒரு சந்தேகம் இருக்கு. இன்னும் கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுக்கணும் நான். :-)

உங்களுக்கு பால் சுரப்பது குறைந்தால் மட்டும்... முதலில் பால், மதர்ஸ் ஹார்லிக்ஸ் எல்லாம் ட்ரை பண்ணிட்டு போதாமலிருந்தால்... இங்கு வேறு இழைகள் இருக்கு பார்த்துட்டு, ஒரு நாளைக்கு ஒரு உணவு இன்னொரு நாளைக்கு இன்னொன்று என்று மாற்றி மாற்றிச் சாப்பிடுங்க.

‍- இமா க்றிஸ்

Milk pathathunu oru problem ae kidayathunu doc solranga.. Yenna nenga evlo baby ku feed panringalo avlo produce ahum..demand basis la..
ungaluku milk ae ilanalum baby suck pana vidunga.. Automatic ah unga body milk production a arambichrum...

sila per pathalanu kudukamaye irunthu milk produce ahama poirum ilana kuranchu poirum.. 3 hrs once feed panite irunga unga baby ku thevpadra milk kandipa produce ahum...

bread n papaya sapdalam... thn feed panrathuku munadi nerya water kudinga.. Ithalam enoda experience... Nanum starting la pathalanu ninachu formula kuduka arambichuten aprm atha niruthitu na kuduka kuduka mother feeding stabilise aachu..

மேலும் சில பதிவுகள்