சோப்பு பயன் படுத்துறது

என் குழந்தைக்கு 2 வயது முடிந்து 2 மாதம் ஆகிறது . அவனுக்கு என்ன சோப்பு பயன் படுத்துறது என பவ்டர் உஸ் பண்றது .

நீங்க முன்னாடி எந்த சோப்பு,பவுடர் யூஸ் பன்னிங்களோ அதயே யூஸ் பன்னுங்க. ஜான்சன் பவுடர் சோப்பு பயன்படுத்துங்க தோழி அதான் நல்லது வேற சோப்பு பவுடர் வேனாமே.

மேலும் சில பதிவுகள்