8 வார கர்ப்பம் இதய துடிப்பு இல்லை

Dear sisters, enaku marriage anadhu august 27, adhuku munadi periods anadhu Aug 15. Marriage anadhuku apram periods agala. 40 days la pregnancy test negative. 50 daysla week positive. 55 days la positive nu late ah dhan conform eh achu. Nethu scan panapa periods date ketu doctor sonanga inneram heartbeat irukanum Ana heartbeat ila but fetal pole iruku nu sonanga. Inum 2 weeks apram scan pana vara sonanga apaum hearrbtbeat ilana abort dhan pananum nu sonanga. Romba kavalaiya iruku. Mudhal garbam. Romba sandhoshama irundhen ipa rombaum bayama iruku. 2 weeks ku apram scan pana heartbeat irukum nu namburen. Udhavungal sagodharigale. Enaku periods perfect ah irundhudhu ila epaum late dhan agum.

சூர்யா டாக்டர் சொன்னது போல இந்த நேரம் இதய துடிப்பு இருக்க வேண்டும்.ஆனால் நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள். கடவுள் இருக்கிறார். மனதை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். திருமணமாகி முழுதாக 2 மாதம் தான் ஆகிறது. இன்னும் எவ்வளவோ நாள் இருக்கிறது. அந்த குழந்தை வரவேண்டும் என கடவுள் நினைத்தால் வருவார் கண்டிப்பாக. பயப்படாதீர்கள். வெயிட் பண்ணுங்கள். டாக்டர் சொல்வதை மட்டும் கேளுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்புள்ள‌ சூர்யா விரைவில் தாயாக‌ வாழ்த்துக்கள். நீங்கள் அம்மனை
வணங்குபவராக‌ இருந்தால் கருக்காத்த‌ அம்மன் என்ற‌ பெயருடைய‌ அம்மனுக்கு
உடனடியாக‌ மஞ்சள் துணியில் ஒன்றேகால் ரூபாயை என்குழந்தையை
நல்லபடியாக‌ காப்பாற்றி என்னைத் தாயாக்கி என்மடியில் தவழ‌ வை தாயே
என்று வேண்டிக் கொண்டு முடிந்து அம்மன் படம் இருந்தால் இன்று மாலையே
விளக்கேற்றிவைத்து பாதத்தில் வைத்து விடுங்கள். நீங்கள் எங்கு குடியிருக்கிரீர்கள் என்று தெரியவில்லை. பின்பு நிதானமாக அந்த‌ அம்மனைப் பற்றி விசாரித்து என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று ஆசைப் படுகிரீர்களோ அதைச் செய்யுங்கள். முடிந்தால் நான் நாளை விசாரித்துப் பதிவிடுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Surya...kavalai padathinga.ungaluku irregular period nu solringa....adhanala late a ovulation aagi irukum.so bayapada vendam.adhanal than than ungaluku 55 days la positive result therinjiruku.doctor sonna padi innum 2 weeks la parunga baby heartbeat vandhu healthy a irukum.ok va....

Anything is good for something

Unga words enaku aarudhal ah iruku thank u sister.

Nichayama seiren ma.

Dear Surya Nenga kavala padathenga unga kolanthaiku ethum aakathu enum 8months la unga kaila alagana paapa erukum na ungalukaka god kita paryer panikera.nenga kavalapadama happya erunga.

Thanks a lot jeni sister

Kavalapadathinga, unka baby normala irukunu nalla result than varum. nambikaiya irunga. mind eppavum relaxa irukamari pathukonga, positive a think panunga. unka manasukulla athikama ena think panringalo athu kandippa nadakum . so baby nallapadiya intha ulagatha paakkum nu nenaichukonga. nanum en family, friends ellarum unkalukaga pray pannikarom. be confident ma.

Thank u so much sister

Hi sis... First kavalai padathinga.... Unga baby ku ethume akathu. First baby LA athane ivlo doubt. Nanum 1 month conceive ah Eruka. Enakum ipadi thane bayam erukum. But andavan parthupan apadinu ninachipa. Antha kadavul kitta ellorum pray panrom.Unga baby super aka erukum. Feel pannathinga. Nenga hospital poitu vanthu nalla news enga ellorukum sollunga.

மேலும் சில பதிவுகள்