எனக்கு இன்றோடு 25 நாட்கள் ஆகுது. எனது பீரியட்ஸ் 23 நாட்கள்,.. 9ம் தேதி வரனும் இன்னும் வரல,.. ஆனால் 5நாட்களாக வெள்ளை படுகிறது,.. இது எதனால்,.. Pregnacyக்கு முன்னாடியும் வெள்ளபடும்னு கேள்வி பபட்பட்டுருக்கேன்.இப்படி இருக்குமா Pls சொல்லுங்க..
எனக்கு இன்றோடு 25 நாட்கள் ஆகுது. எனது பீரியட்ஸ் 23 நாட்கள்,.. 9ம் தேதி வரனும் இன்னும் வரல,.. ஆனால் 5நாட்களாக வெள்ளை படுகிறது,.. இது எதனால்,.. Pregnacyக்கு முன்னாடியும் வெள்ளபடும்னு கேள்வி பபட்பட்டுருக்கேன்.இப்படி இருக்குமா Pls சொல்லுங்க..
divyaselvam
Aama pa pregnancy kku munnadi vellai padum enakkum appadi than irunthathu
Asmabeevi
பதில் தந்ததுக்கு ரொம்ப நன்றி பா
back pain
எனக்குBack pain ah. இருக்கு பா,. பீரியட்ஸ் வரதுக்கு தான் இப்படி இருக்குதோன்னு தோனுது பா
white discharge
ennakum adhu pola white discharge 1 week ah iruku.pa.ethana naal ipdi irukum friend.ennaku innaiku 38 th day.kalyanam aagi 2 varusam aagudhu.modha 6 maasathuku 30 days la vandhuchu.apram before ah vara aarambichuduchu.ipo 38 days aagiyum varala.pa.please help me
vijayalaksumi
Innum 10 kalichu home pregnancy test eduthu parunha pa appadi than white padum pa
k friend.thanks
k friend.thanks
pregnancy doubt
எனக்கு திருமணம் ஆகி 7 வருஷம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.எனக்கு 4 மாதமாக 39 வது நாள் மாத விலக்கு வந்திடும். ஆனால் இன்றுடன் 48 நாள் ஆகிறது. இன்னும் மாத விலக்கு வரவில்லை. அதாவது இன்றுடன் 10 வது நாள், டெஸ்ட் செய்தால் நெகடிவ் என்று வருகிறது. இத்தனை வருடங்களில் இப்படி தள்ளி போனது இல்லை. நான் என்ன செய்ய. நான் அறுசுவை க்கு புதிது.உதவி செய்யுங்கள் தோழிகளே.
49 days but negative pregnancy result help me
எனக்கு இன்றுடன் 49 நாள். எனக்கு 38 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வந்திடும். 48 நாளில் டெஸ்ட் செய்ததில் நெகடிவ் என்று வருகிறது. நான் இன்னும் எத்தனை நாட்கள் கழித்து டெஸ்ட் செய்யலாம். அத்துடன் எனக்கு இடது பக்க இடுப்பு மட்டும் அதிக நேரம் வலிக்கிறது.இன்றுடன் எனக்கு 11 வது நாள். வழி கூறுங்கள் தோழிகளே.
Hai friends enaku period
Hai friends enaku period vanthu innoda 19 NAL aguthu Oru 2 days ah enaku white discharge aguthu ithu Periya problem ma nu sollunga enaku marriage mudinchi 1 year aguthu kuzhanthaiku try pannitu irukom Dr kita treatment ponom period ana 10th day sifasi 5000 injection pottutu period vanthalum varalanalum vara solli irukanga
jayshri sister
hai sister enakum 1st pregnant start aagum podhu ippadi than left side pain vanthathu.period date 15 days thalli ponathum na home test eduthen but correct a theriyala pain athigam aanathum dr kitta kattinen positive nu sonanga so please consult u r dr.