கர்ப்பமாவதில் எத்தனை போராட்டம் என்பதை அறிவோம்

பெண்ணின் சினைப்பையில் இருந்து ஒரு கருமுட்டை வெளியாகி உயிரனுக்காக காத்திருக்கும் ..

அந்த கருமுட்டயை கருவாக்க ஒரே ஒரு உயிரணு போதும் என்றாலும் தாம்பத்திய உறவு மூலம் ஆணிடமிருந்து கோடிகணக்கான உயிரணுக்கள் வெளியேறி கருமுட்டையை நோக்கி போட்டி போட்டு கொண்டு செல்லும் ஆனால் எளிதாக சேர்ந்து விட முடியாது ஏராளமான தடைகள் உண்டு ....

முதலாவது தடை ...
பெண்ணின் பிறப்புறுப்பு குழாயில் இருக்கும் அமிலம் . உயிரணு பெண் உறுப்புக்குள் செல்லும்போதே அந்த அமிலத்தன்மையால் கருக்குழாய் வாயை அடைவதற்குள் பாதிக்கும் மேற்பட்ட உயிரணுக்கள் செத்துவிடும் இந்த அமிலம் உயிரணுவை கொல்வதற்காக அல்ல. உறுப்பை ஈரப்பதமாக வைப்பதற்கும் பாக்டீரியா கிருமிகள் உள்பகுதியில் தாக்காமல் பாதுகாக்கவும் இந்த அமிலம் ...

இரண்டாவது ...
பாதி உயிரணுக்கள் அமிலத்தன்மை தாக்குப்பிடித்து கருக்குழாய் நோக்கி வேகமாக. செல்லும்போது அங்கே பாதுகாப்பிற்காக இருக்கும் வெள்ளை அணுக்கள் .

ஏதோ அன்னிய பொருள் வருகிறது என்றென்னி அது உள்ளே வரக்கூடாதென உயிரணுவை பிடித்து விழுங்கும். அதிலிருந்து சில அணுக்கள் தப்பி செல்லும் ..

மூன்றாம் தடை ...
கருக்குழாய் வாய் பகுதியில் சுரக்கும் சளியில் மாட்டிக்கொள்ளும் எல்லா தடைகளையும் தாண்டி 100 முதல். 200 அணுக்கள் மட்டுமே நீந்தி நீந்தி. கருக்குழாயை அடையும் கருக்குழாய் சுருங்கி விரிந்துக்பொண்டிருப்பதால் அங்கே பல மணிநேரம் காத்திருந்து உள்ளே செல்லும் அங்கிருக்கும் கருமுட்டை ரசாயன வாசனை வெளியிட்டு சிக்னல் கொடுக்கும் உடனே அணுக்கள் உள்ளே சென்று முட்டையை துளைக்க ஆரம்பிக்கும் முட்டையின் மேல் பகுதியில் ஜோனா பெல்லூசிடா என்ற பசை அடுக்கும் அதற்கு கீழ் கீயூமுலஸ் ஊபோரல் ம் இருக்கும் இதை துளைக்கும் என்சைம் வெளிப்படும் எல்லா உயிரணு சேர்ந்து உடைத்தாலும் ஒரே ஒரு. உயிரணு மட்டுமே உள்ளே செல்ல முடியும் உள்ளே சென்ற உடன் முட்டை இறுக்கமாக மூடிக்கொள்ளும் வெளியே இருக்கும் உள்ளே நுளைய முயற்சிக்காமல் இருக்க ரசாயனத்தை வெளியிடும் உள்ளே நுளைந்த உயிரணு 23 குரோமோசோம்களையும் முட்டையின் 23 குரோமோசோம் களையும் இணைக்கும் பின்பு கருப்பையை நோக்கி நகரும் பின்பு கரித்தரிப்பு நிகழும் ஆணிடமிருந்து வெளியாகும் உயிரணுவின் ஆயுள் 48 முதல் 72 மணிநேரம் மட்டுமே முட்டையின் ஆயுள் 24 மணிநேரம் அதற்குள் இணைய வேண்டும் இல்லையெனில் இவை மாதவிலக்காக வெளியேறும்

இப்பவே கண்ணக்கட்டுதே!!!!!!

Change the way you look at women's success

Very informative
Thank you

Change the way you look at women's success

படிக்கும் போதே இவ்வளோ விஷயம் இருக்குதான்னு ஆச்சரியமா இருக்கு.

Oh my god consive agurathuku evolo problema

நன்றி இது தன இறகை

படிக்கும் போதே இவ்வளோ விஷயம் இருக்குதான்னு ஆச்சரியமா இருக்கு.//:: திவ்விய நானும் முதலில் படிக்கும் பொது ஆச்சரியம்பட்டேன் பிறகு இந்த விஷயம் பல்ல சில பேருக்கு தெரியாது நு இங்க பதிவு பண்ணேன் நன்றி

useful information thank you.

அழகா step by step சொல்லியிருக்கிங்கா,சுப்பர்,useful la na தகவல்,thanks anna

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

நன்றி ஹ்ம்ம் நல்ல தகவல் தான்

மிகவும் அருமையான‌ செய்தி தோழா....நன்றி!!!

All is Well

மேலும் சில பதிவுகள்