//Small bowel loops show normal peristaltic movements// சிறுகுடல் (மடிப்புகள் சுருங்கி விரிந்து) ஒழுங்கா அதன் வேலையைச் செய்யுது என்று அர்த்தம்.
peristaltic movement - சமிபாட்டுத் தொகுதில இப்படி சுருங்கிச் விரியும் அசைவு இருக்கிறதாலதான் சாப்பிடுற உணவு இரைப்பைக்குப் போகுது. அதே அசைவாலதான் அங்க இருந்து செமிபாடு அடைந்த உணவு சிறுகுடல் வழியாக பெருங்குடலுக்குப் போறதும் பிறகு மலவாசல் வழியாக வெளியேறுவதும்.
//POD// நீங்க கேட்கிறது மருத்துவம் / உடல் ஆரோக்கியம் பற்றிய விஷயம்தானே!! சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து வரும் நாட்கள் என்று நினைக்கிறேன்.
மெடிகல் ரிப்போர்ட்லாம் விஷயம் தெரிஞ்சவங்க படிச்சு சொன்னாத்தான் சரியா இருக்கும் க்றிஸ்டி. நாங்க படிச்சா ஒண்ணும் இல்லாததைக் கூட பிரச்சினையான விஷயமா இருக்குமோ என்று தான் நினைக்கத் தோணும். வீணா பயம் வரும். டாக்டர்ட்டயே பேசிக்கங்க.
POD

- இமா க்றிஸ்
imma
ovalution timela body heat parkkirathane athu enna name? Parmacyla kidakuma?
THANKYOU VERY MUCH
THANKYOU VERY MUCH