தோழிகளே எனக்கு ஹெல்ப் பண்ணுங்க , எனக்கும் என் மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்கணும், எனக்கு அப்ளை பண்ணிட்டேன், மார்ச் 20 பாஸ்போர்ட் ஆபீஸ் போகணும். என்னோடமகனுக்கு என்ன ப்ரோசிஜர் , வயது 19 மாதம் .
எனக்கு வாங்கின பின் தான் அவனுக்கு வாங்க முடியுமா ?
அவனுக்கும் இப்போவே அப்ளை பண்ணலாமா ? என்னோட hasband பாஸ்போர்ட் ல என் பெயர் உள்ளது .
அவனுக்கு என்ன டாகுமெண்ட்ஸ் கொடுக்கணும் அங்கே .
passport
hi pa ippa unga payyanku edukamudiyathu athuku unga passport copyum thevainu nenaikren pa. passport eduka birth cerficate ,photo copylm thevai any doubt neega passport office laye kelunga pa
SENTHE VANGIKKALAM MADADM
SENTHE VANGIKKALAM MADADM
விசா
அன்பு நெஞ்சங்கலே பாஸ்போர்டில் விசா பக்கம் கிழிந்து விட்டாலோ அல்லது காணமல் போய் விட்டாலோ என்ன செய்வது தயவு செய்து பதில் கூறவும்