Hi friends,
Enakku delivery aagi 1 1/2 year finished. ennoda stomach romba perusa irukku. korayave illa. atharku enna seivathu. Ippo kooda vaeru irukki kattalama. appadi vayaru kattinal kuraium endru ennoda friends solranga. Apadi seiyalama
Illa vera ethathu vazhi irukka. enakku pls help pannunga friends. Veliya pogave kastama irukku.
Ellarum kindal pandranga pregnenta irukiyanu kekranga kastama irukku. Please ungalukku therinja ideas kodunga.
Hi sangeedhana Don't worry
Hi sangeedhana
Don't worry neenka daily exercise panunka .kandipa morning LA
Apuram morning LA veru vayitril nellikaai juice kudinga.solt poddu.apuram daily kaalila 10kariveppilai verum vajitril saspoidunka.iethy follow panidu vaanka result kidaikum.
Lami s
Thank u sister
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.
சீரகம் 1tb இரவு ஊற வைத்து
சீரகம் 1tb இரவு ஊற வைத்து காலை1 cup waterசேர்த்து கொதிக்க வைத்து lemon '1 add panni kudinga+1 hour walking+green tea+ கொள்ளு ஜூஸ்... நல்ல பலன்தரும்...try panni korachen
1year kulla pannanum nu
1year kulla pannanum nu solranga
எப்படி வயிற்றை இறுக்கி
எப்படி வயிற்றை இறுக்கி கட்டுவது எனக்கு டெலிவரி ஆகி 20 நாள் ஆகிவிட்டது. தொப்புள்க்கு மேல கட்டனும் இல்ல கீழ கட்டனுமா.
God is love
Hi aashika
Evlo days follow panina vayru kuraium?
3 months pannen
3 months pannen pa..koranchuchu
lakshmi samy
Keela than kattanum
Normal delivery na ippave kattidalam
வயிறு கட்டுவது
தொப்புளுக்கு மேலே / கீழே என்று இல்லை. வயிற்றைச் சுற்றிலும் கட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.
ரெடிமேட் பெல்ட்டுகள் அகலமான பட்டையாக இருப்பது தெரியும்.
உங்களுக்காகத் தேடினேன். கிடைத்த தகவல்களிலிருந்து.... இதனால் குடல் இறக்கம் ஏற்படலாம் என்பதாகத் தெரிய வந்தது. பயன்படுத்தும் முன் சற்று விசாரித்துவிட்டு ஆரம்பியுங்கள்.
- இமா க்றிஸ்
Belt potta back perusagum nu
Belt potta back perusagum nu solranga...