எப்பொழுது கற்பம் சோதனை செய்யலாம்

வணக்கம் தோழிகளே, நான் அறுசுவைக்கு புதுசு எனக்கு திருமணம் ஆகி 1.5 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை . நான் எப்போதும் 32 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு அடைவேன். இப்போ எனக்கு 37 நாட்கள் ஆகிறது இன்னும் வரல நான் எத்தனை ஆவது நாளில் கற்ப சோதனை செய்யலாம் ...sollunga plz.....

நீங்க இப்பொழுதே செய்து பார்க்கலாம்.. இல்லையென்றால் நாளை காலை முதல் யூரினில் செக் பண்ணலாம்..

அது கற்பம் இல்லை கர்ப்பம்.. :-)

அவந்திகா

Thank you so much frd...apdi test pannium negative result vanthal enna seiyanum.

Thavrukku varunthukiren..... Ennakku two sisters pa avankalukkum child illa Athan kasdama erukku....

ஏன் முதல் முறை டெஸ்ட் பண்ண போறப்பவே நெகட்டிவ் பத்தி யோசிக்கிறீங்க.. டெஸ்ட் பண்ணுங்க அப்புறம் பார்க்கலாம்..

அவந்திகா

Thank you so much ....

Mahalakshmi test senjingalapa positive a pa....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

தோழிகலே உதவுங்கல் பா,இன்ரோடு நான் பிரியட் ஆகி 42 நால் ஆகிரது,37 வது நால் காலையில் நான் tst pannappa nagative.இப்ப‌ 42 நால் நான் இப்ப‌ ட்ச்ட் பன்னப்ப‌ நெகடிவ் ,அதானலா நான் டொக்டர்கிட்ட‌ போனேன் பா,அவுங்க‌ ப்லட் டெச்ட் பன்ன‌ சொன்னங‌ பா,நானும் ப்லோட் ட்ச்ட் பன்னுனனேன்,அவுங்க‌ காலையில் தான் ரிப்போர்ட் வரும்னு சொன்னங்க‌ பா,எனக்கு பாசிடிவ் வர‌ சான்ஸ் ஈறூக்கா பா,ஒரு வேலை யுரின் ட்ச்ட் நெகடிவ் வந்து,ப்லோட் ட்ச்ட் பாசிடிவ் வர‌ வாய்ப்பு இருக்க‌ பா

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

//யுரின் ட்ச்ட் நெகடிவ் வந்து,ப்லோட் ட்ச்ட் பாசிடிவ் வர‌ வாய்ப்பு இருக்க‌ பா// நிறைய‌ இருக்கு. யோசிக்காம‌ சந்தோஷமா இருங்க‌ பாரதி.

‍- இமா க்றிஸ்

Thank you madam,morning report vanthathu than padapadappu nikkum madam

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

imma amma oru doubt..... husband oda sperm next day panty la payangara bad smella iruku... enna pannanum

மேலும் சில பதிவுகள்