அவல்,பொரி

அவல்,பொரி நிறைய மீந்து உள்ளது இதனை வைத்து ஏதேனும் ரெசிபி or any செய்யலாமா ப்ளிஷ் சொல்லுங்க............

மேலே சர்ச் பாக்ஸில் அவல், பொரி என தனித்தனியாக போட்டு பாருங்க.. நிறைய ரெசிப்பி வரும்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

இங்கு நிறைய‌ செய்முறைகள் விபரிக்கப்பட்டிருக்கின்றன‌. அபி சொன்னது போல‌ தேடிப் பாருங்கள்.

இந்தக் குறிப்பில் ( http://www.arusuvai.com/tamil/node/26188) அரிசிப் பொரிக்குப் பதிலாக‌ அவல்பொரியைப் பயன்படுத்தலாம்.

‍- இமா க்றிஸ்

கருத்து தெரிவித்ததுக்கு மிக்க நன்றி.
இமா மேடம் தங்களின் கில் மீ டேட்ஸ் ரெசிபி கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

மேலும் சில பதிவுகள்