சிறந்த வழி டாக்டர் கிட்ட போயி காமிங்கள் அது தன நல்லது இல்லனா எங்க அம்மா சொல்லுவாங்க தாய்ப்பால் குடுக்குறதுனால நீங்க ஓமம் சாப்பிடுங்க இப்போ நீங்க உடனடியா டாக்டர் கிட்ட போங்க பயம் வேண்டாம் என் குழந்தைக்கு இருந்துச்சு டாக்டர் மருந்து குடுப்பாங்க
//உடல் உஷ்ணத்தால்// எப்படிச் சொல்கிறீர்கள்? இன்ஃபெக்க்ஷன் இருக்கலாம்.
கேள்வியை வைக்கும் போது இன்னும் கொஞ்சம் விபரம் சேர்த்துச் சொன்னால் பதில் சொல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். எல்லோருக்கும் உங்களைத் தெரிந்திராது இல்லையா? குழந்தைக்கு என்ன வயது? எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறது? ஒரு நாளைக்கு எத்தனை தடவை போகிறது?
நீங்கள் சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன்..6 மாத குழந்தை 2 நாட்களாக என சொல்லியிருக்கிறேன்..உடல் உஷ்ணத்தால் நுரையாக போகும் என அறுசுவையில் படித்திருக்கிறேன்..
என் பாப்பா க்கும் அப்படி இருக்கையில் டாக்டர் சளி பிடித்து மூக்கு அடைந்திருக்கும் அப்போது வாய் வழியாக சுவாசிக்கும் போது அதிக காற்று மலம் கழிக்கும் போது நுரைத்து போகும் னு சொன்னாங்க.
இளநீர் உடல் முழுவதும் தேய்த்து விடவும்,வயிற்றில் விலக்கென்னை வயிற்றில் தடவவும்.சூடு தனியும்.இரன்டு நாட்கள் சரியாகிவிடும்,இல்லை எனில் மருத்துவமனையில் டாக்டரிடம் காண்பிக்கவும்.
Hai frnd
Konjam kasakasa eduthu thaipaal serthu arachu kudutha soodu kuranjudum.nuraiya povathu kurayum
Badhusangeetha
தனம் பாலா
சிறந்த வழி டாக்டர் கிட்ட போயி காமிங்கள் அது தன நல்லது இல்லனா எங்க அம்மா சொல்லுவாங்க தாய்ப்பால் குடுக்குறதுனால நீங்க ஓமம் சாப்பிடுங்க இப்போ நீங்க உடனடியா டாக்டர் கிட்ட போங்க பயம் வேண்டாம் என் குழந்தைக்கு இருந்துச்சு டாக்டர் மருந்து குடுப்பாங்க
தனம்
//உடல் உஷ்ணத்தால்// எப்படிச் சொல்கிறீர்கள்? இன்ஃபெக்க்ஷன் இருக்கலாம்.
கேள்வியை வைக்கும் போது இன்னும் கொஞ்சம் விபரம் சேர்த்துச் சொன்னால் பதில் சொல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். எல்லோருக்கும் உங்களைத் தெரிந்திராது இல்லையா? குழந்தைக்கு என்ன வயது? எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறது? ஒரு நாளைக்கு எத்தனை தடவை போகிறது?
- இமா க்றிஸ்
Imma
நீங்கள் சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன்..6 மாத குழந்தை 2 நாட்களாக என சொல்லியிருக்கிறேன்..உடல் உஷ்ணத்தால் நுரையாக போகும் என அறுசுவையில் படித்திருக்கிறேன்..
நன்றிபா sangeetha devi..ட்ரை
நன்றிபா sangeetha devi..ட்ரை பன்றேன்..
குழந்தையின் மலம்
என் பாப்பா க்கும் அப்படி இருக்கையில் டாக்டர் சளி பிடித்து மூக்கு அடைந்திருக்கும் அப்போது வாய் வழியாக சுவாசிக்கும் போது அதிக காற்று மலம் கழிக்கும் போது நுரைத்து போகும் னு சொன்னாங்க.
தனம்
தாய்ப்பால் தவிர வேற எதுவும் கொடுத்திங்களா. ஆறு மாதம் ஆகிடுச்சே அதனால் கேட்கிறேன்
தனம்
:-) மன்னிக்க வேணும். ஆமாம், கவனிக்காமல் பதில் சொல்லியிருக்கிறேன். ;( சாரிங்க.
- இமா க்றிஸ்
ப்ரியா பிரபு
இளநீர் உடல் முழுவதும் தேய்த்து விடவும்,வயிற்றில் விலக்கென்னை வயிற்றில் தடவவும்.சூடு தனியும்.இரன்டு நாட்கள் சரியாகிவிடும்,இல்லை எனில் மருத்துவமனையில் டாக்டரிடம் காண்பிக்கவும்.
புதிய வரவுக்காக காத்திருக்கிறேன்.