எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...
frnds..
Dindigul தோழிகளே.. நல்ல டாக்டர் friendlyஆ டாக்டர் சொல்லுங்கள்
கர்பம் சந்தேகம்
ஹாய், எனக்கு 60 நாட்கள் ஆகின்றன 3 தடவை யூரின் டெஸ்டும் நெக்கடிவ் வந்தது இப்பொது என்ன செய்வது
Please help me friends
shamee
நீங்கள் டாக்டரிடம் காமியின்கள் அவர்கள் பிளட் டெஸ்ட் செயவர்கள் கவலை வேண்டாம் எல்லாம் நல்ல விஷயம் தான் இருக்கும்
Raji
நீ ங்கள் டாக்டரிடம் செல்லுங்கள் தோழி அவர்களிடம் சொல்லுங்கள் எனக்கு இத பற்றி சரியாக தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் நமது தோழிகள் சொல்வார்கள்
கர்பம் சந்தேகம்
நா அறுசுவைக்கு புதுசு .ப்ளீஸ் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்கப்பா
60 days ஆச்சு இன்னும் தெரிய 3 டைம்ஸ் யூரின் டெஸ்ட்டும் நெக்கடிவ்
தான் வந்தது டாக்டர் கிட்ட போனேன் பீரியட்ஸ் வர Tablet 5 days ku
குடுத்தாங்க Tablet போடலாமா இல்ல இன்னும் கொஞ்ச நாள்
வெயிட் பன்னலாமா. இப்ப Blood test பன்னா தெரியுமா.
கல்யானமாகி 5 வருடம் ஆகிறது. கல்யாம்மான 4 வது மாதத்தில்
கர்பம் ஆனேன் 5 மாதத்தில் துடிப்பு இல்லனு அபார்ஷன் ஆயிடுச்சு
எனக்கு ர்ரெகுலர் பீரியர்டு அதனால லேட்டா தெரிய சான்ஸ் இருக்கா
யாராச்சும் பதில் சொல்லுங்க. please please சொல்லுங்க பா.
shamee
உங்களுக்கு இது போல் எப்பாவது நடந்தது உண்டா அப்படி இல்லையெனில் நீங்கள் எதுக்கும் டாக்டரிடம் blood டெஸ்ட் எடுத்து பார்க்க சொல்லுங்கள் ஒரு வேலை பிளட் டெஸ்ட் ல கூட தெரிய வாய்ப்பு இருக்கு அதன் பிறகு மாத்திரை சாப்பிடுங்க இப்போ நீங்க மாத்திரை சாப்பிட வேண்டாம்
firoz and shamee
எனக்கும் ப்ரீயட்ஸ் ஆக 5 நாட்கள் மாத்திரை குடுத்துருக்காங்க.எனக்கும் ஒரே குழப்பமாக உள்ளது.மாத்திரை போடலாமா வேண்டாமா என்று. எனக்கு blood and urine test are negative.
firoz
நான் டாக்டர்ட செக் பண்ணினேன்பா. அவங்கதான் 5 நாட்கள் ப்ரீயடாக tablet குடுத்துருக்காங்க. எனக்கு ஒரே குழப்பம்.tablet சாப்பிடலாமா. இல்லை இன்னும் கொஞ்சநாள் wait பண்ணலாமானு.
ராஜி
ராஜி, நீங்கள் மாத்திரையை தாராளமாக போடலாம் பா. நமக்கு ரிசல்ட் தெரியனும்னா நாம போட்டு தான் ஆகனும்.. உங்கள் சூழ்நிலை புரிகிறது. இருந்தாலும் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய இந்த ஒரு முறை தான் இருக்கிறது.. ஏனெனில் உங்களுக்கு ப்ளட் டெஸ்டும் யூரின் டெஸ்டும் நெகட்டிவ்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று புரிகிறது அதாவது நீங்கள் கர்ப்பமாக இருந்தால் இந்த மாத்திரை போடுவதால் பீரியட் வந்து விடுமோ என்று பயப்படுகிறீர்கள் மற்றும் சிறிது காலம் வெயிட் பண்ணலாம் என்றும் நினைக்கிறீர்கள்..
நீங்கள் இந்த மாத்திரையை போட்டால் கரு உருவாகி இருந்தால் பீரியட் வராது கரு இல்லையென்றால் பீரியட் வந்து விடும். அதனால் நீங்கள் நம்பிக்கையோடு போடலாம்.
- பிரேமா
பிரேமா
சரி பிரேமா ரொம்ப நன்றி.பிரேமா என்ன நேற்று முழுவதும் உங்களை ஆளையே காணோம்.