கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

இல்ல ராஜி நாளைக்குதான் போகனும்

சரி பயமில்லாம போய்ட்டு வாங்க. நல்ல ரிசல்ட் தான் வரும். All the best

இன்னைக்கு 65 Day Blood test. எடுத்தேன் பா நெக்கடிவ் வந்துடுச்சு. ரொம்ப
கஷ்டமா இருக்கு எனக்கு அழுகயே வந்துடுச்சு நெக்கடிவ் வரும்னு
நனச்சி கூட பாக்கல நம்பிக்கையா இருந்தேன் பா. இனி வெயிட் பன்ன
வா .பீரியட் வர Tablet. போடடுமா .சொல்லுங்க Friends உங்க ஆன்சர்காக
வெயிட் பன்ற பா

உங்களுக்கு கர்ப்ப அறிகுறிகள் ஏதும் இருக்கா.

உங்கள் டாக்டர் என்ன சொன்னார்கள்

Raji ,யூரின் அடிக்கடி வந்துட்டு இருக்கு வேற எதும் தெரில பா....

Firoz, டாக்டர் பீரியட் வர 5 Day Ku tablet. குடுத்தாங்க பா Tablet போட்டு

10 days கழிச்சு பீரியட் வரும்னு சொன்னாங்க. சீக்கிரம் பீரியட் வர ஏதாவது

சொல்லுங்க பா.

பாண்டிச்சேரி ல நல்ல டாக்டர் தெரிஞ்சா சொல்லுங்க
Friends

சீக்கிரம் வரதுக்கு என்ன செய்யணும் தெரியல ஆனால் டாக்டர் குடுத்த மாத்திரையை போடுங்கள் போட்ட பிறகு .ஒரு கிளாஸ் பால் சாப்பிடுங்க . ஏன் என்றால் எனக்கு டாக்டர் அப்படி தான் சொன்னார்கள்

சீக்கிரம் வரதுக்கு எனக்கு தெரிந்து ப்ரீயட்ஸாக பப்பாளி அன்னாசி எள்ளுமிட்டாய் ஸ்வீட்ஸ் இதெல்லாம் சாப்பிடலாம்.

Firoz. நீங்க சொன்ன மாதிரி tablet போட்டுட்டு தான் வர்ரேன் பா.
Raji. நீங்க சொன்னது போல நேற்று பப்பாளி சாப்டேன். இன்னைக்கு அன்னாசி
சாப்டேன் பா.எனக்கு ஒரு டவுட் இப்பவும் அடிக்கடி யூரின் வந்துட்டே
இருக்கு பா இது எதனால என்று தெரியல வேர ஏதாவது ப்ராப்ளம் மா
இருக்குமானு பயமா இருக்கு பா. தெரிஞ்சா பதில் சொல்லுங்க Friends.

மேலும் சில பதிவுகள்