எனக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை நான் இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு delivery இன்னும் 15 நாள் தான் உள்ளது எனக்கு சுகபிரசவம் அக வழி இருக்கின்றதா அதற்க்கான அறிகுறி என்ன
எனக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை நான் இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு delivery இன்னும் 15 நாள் தான் உள்ளது எனக்கு சுகபிரசவம் அக வழி இருக்கின்றதா அதற்க்கான அறிகுறி என்ன
சுகப்பிரசவம்
//சுகபிரசவம் அக வழி இருக்கின்றதா அதற்க்கான அறிகுறி என்ன// பிரசவம்... முன்னால பிரச்சினை போல தெரியுறவங்களுக்கு கடைசி நேரம் எல்லாம் சரியாகிருறதும் உண்டு. எல்லாமே சரியா இருந்து கடைசில சிசேரியனுக்குப் போக வேண்டி வருவதும் உண்டு. ஆரம்பம் முதல் கடைசி வரை பிரச்சினையே இல்லாமலிருப்போரும் உண்டு. நீங்கள் கேட்பது போல, அறிகுறி என்று எதையும் கொள்ள முடியாது. நீங்கள் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, டென்ஷனில்லாமலிருந்தால் அதுவே நல்ல அறிகுறிதான்.
குழந்தையும் தாயும் குறையில்லாமலிருக்க வேண்டி சிசேரியன் செய்தால் அது சுகப்பிரசவம்தான். கடைசி நேரம் டாக்டர்கள் சிசேரியனுக்கு போகுமாறு அறிவுறுத்தினால் தயங்காதீங்க. தள்ளிப் போடாதீங்க. இதைப் பற்றி உங்கள் இயலாமையின் போது உங்களுக்காக வீட்டில் தீர்மானிக்கும் நிலையில் உள்ளவருடன் இப்போதே பேசி வையுங்க.
- இமா க்றிஸ்
8 month pregnant
Iduppu vali vittu vittu varugirathu ethanal appati varugirathu
Urine pora itathilum vali irukkithu enna pannuvathu
Ethanaal valikkirathu please pathil sollavum.
Enakku pathil sollunga please
Enakku pathil sollunga please
Sila hospital la first c
Sila hospital la first c section ah irundhalum second normal delivery chance iruku ...so kandipa pray pannuga normal aga valzthukal