தேக்கரண்டி ஆங்கிலத்தில் கூறவும்.

நான் அறுசுவை பகுதிக்கு புதிது.தேக்கரண்டி ஆங்கிலத்தில் கூறவும்.

அல்லாஹு அக்பர்...லதாஜெய்..தேக்கரண்டி என்றால் ஆங்கிலத்தில் tea spoon .டீஸ்பூன் என்பது அளவில் சிறிதாக இருக்கும்.
அதாவது ஐஸ்க்ரீம் சாப்பிடும் சிறு கரண்டி .
table spoon[டேபிள் ஸ்பூன் ]என்றால் மேஜை கரண்டி.அளவில் சற்று பெரியதாக இருக்கும்.
அதாவது மீல்ஸ் சாப்பிடும் கரண்டி.
---ஸாதிக்கா

arusuvai is a wonderful website

அல்லாஹு அக்பர்...
அதிரா,ஜலீலா.,கதீஜா. மர்ழி,லதா,ஜயந்திமாமி, ஹாஜா ஜாஸ்மின்,தளிகா,அலர்மேலு,விஜி,ரஜினி,கே.ஆர்,இலா,சிவவேல்,ரூபி,காயத்திரி,மஹாசபிதா,பரீதா,ரேணுகா,சாரதா...என்ன ஒருவரையும் காணோம்.பிசியா/?
ஸாதிகா

arusuvai is a wonderful website

தேக்கரண்டினா Teak Spoon இல்லையா?

******அன்பே சிவம்******

******அன்பே சிவம்******

வாவ்... சந்துரு என்னமா யோசிக்கிறீங்க!.

ஹ ஹா..நல்ல தமாஷ்.

ஹாய் சந்துரு,லதா,

எதனாற் செய்யப்பட்டிருந்தாலும், தேநீர் கலக்கப் பயன்படுவதாற்தான் தேக்கரண்டி (tea spoon). இது 5 மில்லி லீற்றர்.
tea spoon, table spoon இரண்டிலும் முதல் எழுத்தாக 't' இருப்பதால் சில சமையற் குறிப்புக்களில் (சுருக்கமாகக் குறிப்பிடுகிறபோது) தேக்கரண்டியை t என்றும் மேசைக்கரண்டியை T என்றும் குறிப்பிடுவர்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

விளையாட்டாகத்தான் கேட்டேன்....விளைவு சிறந்த விளக்கம் கிடைத்தது.. நன்றி...நன்றிநன்றிநன்றி

******அன்பே சிவம்******

******அன்பே சிவம்******

மேலும் சில பதிவுகள்