சிசேரியன் வலி

சிசேரியன் செய்து 49 நாட்கள் ஆகியும் சிசேரியன் செய்த இடத்தில் வலி வருகிறதே. வலி தீர என்ன செய்யலாம்

Adivaiyru or mael vaiyru .

Water pattrukalam edhukum doctor kitta kattuga .unga age evlo enna baby .stiches sariya ariducha sis

Periods stop acha .evlo days irundhadhu.

Marunthu regular ah potengala.doctor ta check pannirunga.avanga stitching correct ah pirichirukangalanu parunga.weight thookathinga.stomach la punnu irukalam.doctor consult pannunga

27 days kitta stop sister

அடி வயிறு சிசேரியன். பொண்ணு. எனக்கு 29 வயசு சகோதரி சுவாதி

மேல் புண் சீக்ரமே ஆறிடுச்சு

Onnum bayabada vendam .stiches epdi iruku nu doctor kitta check pannikoga sis

K thanks. Tomarow hospital poraen

மேலும் சில பதிவுகள்