நான் 8 மாதம் கர்ப்பமாக உள்ளேன், இது என் இரண்டாவது குழந்தை,
என்னுடைய பிறப்புறுப்பில் அரிப்பு அதிகமாக உள்ளது , தொடை இடுக்குகளில் சிவந்து rashes போன்று உள்ளது பிறப்புறுப்பில் உள்ளே அரிப்பு அதிகமாக இருக்கிறது அப்படி அரிப்பு எடுக்கும் போது துருவிய சீஸ் போன்ற வெள்ளை படுகிறது, பிறப்புறுப்பில் உள்ளே வெள்ளையாக படிந்து உள்ளது ..இதை கூகுளில் பார்தேன் ஈஸ்ட் தொற்று என்று போட்டிருந்தது ...Candid b use pandren தொடை இடுக்குகளில் ஊரில் கொஞ்சம் பரவாயில்லை இருந்தாலும் உள்ளே Ointment போட பயமாக உள்ளது ,உள்ளே வெள்ளை படிந்து இருப்பதை நினைத்து எதுவும் நோயாக இருக்குமோ என்று பயமாக உள்ளது , இதனால் என் குழந்தைக்கு எதும் ப்ராப்ளம் வருமா என்று கவலையாக உள்ளது நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன் ....
இது போல் யாருக்காவது இருந்திருக்கா தயவுசெய்து பதில் தாருங்கள் .Pls help me
yeast infection
Pls help me .....Intha problem yarukavathu irunthiruka sollunga please pa .....
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
உதவுங்கள் தோழிகளே
இந்த infection பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் please help me
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
அன்புள்ள ஹர்ஷா
அன்புள்ள ஹர்ஷா யூ ட்யூபில் நிறையக் கிடைக்கிறது பார்க்கவும். அன்புடன், பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
poongothai amma
Nan doctor kitta parka vanthom Antha infection urine la oru kirumi monasis nu sonnaga Antha kirumi athigama iruku blood level kammiya irukunu admit panitanga ..Trip podranga ..Pa itha patri yarukavathu theriyumey...?? Baby vaginal birth ahurathala baby's pathika koodathunu sonnaga...Athula sari pannanumnu sonnanga pa..
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
அன்புள்ள ஹர்ஷா
நெருஞ்சி முள்ளை வாங்கி உடைத்து கஷாயமாக்கி வடித்து பனஞ்சீனி
சேர்த்து குடித்து வர சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்கள் அனைத்தும்
விலகும். வெள்ளை படுதல் உட்பட. அப்பாதையை மோர் (பட்டர்மில்க்)
விட்டுக் கழுவி வரவும். சிறுநீர்ப் பாதையில் உள்ள தொற்றுக்கள்
யாவும் நீங்கி விடும். மோர் ஒரு சிறந்த கிருமி நாசினி. இதை இங்கு
உள்ள மிகச் சிறந்த கைனகாலஜிட் என் உடன் பணியாற்றிய ஆசிரியருக்கு சொன்ன (ஆங்கில மருத்துவர்) வைத்தியம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
hai friend enakum ithupola
hai friend enakum ithupola irunthathu...enaku 4th monthla erunthu aripu apram rasheskai kal nu varum....doctor initially candid b oinment poda sonnanga...apram rendu tab vaginal vaika kuduthanga...then white discharge itching ila...but rashes irunthuchu bcoz climate nala...deliveryku apram oru rashes kuda ila....payapdathinga....infection na doctorta kelunga,,,,babykum entha problem varathu pa,,,,nalla water neraiya kudinga,juice curd rice,,,
shivana,poongothai amma
Ungal pathilku nandri ...Yenaku date nerungrathala ... Admit panitanga pa trips ,oinment,and liquid wash kodukra GA ,sariya poidumnu sonnagapa ... Itching koranjuruku but infection korayavey illa ...Yeast infection illa , yetho molasses fungus nu sonnagapa .... Treatment poitu iruku Parpom ...Yenaku Seekiram kunamahanumnu kadavul Kitta vendukiren ......Parpompa...I pray God
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
shivana
Na intha infection ku treatment yeduthenpa ...Urine test panni sonnagapa 3+ irunthuchi apparam koranjiruku 1+ ahirukunu sonnaga .... Discharge panitanga ippam Itching,rashes yellam Paravalla but vaginal ulla white irunthuchi athu inum irukupa athu yeppam sariya pogum pa
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
34 week pregnant
Ilaneer kudikalama...???
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
36 week pregnant
Na Inaki checkup ponenpa baby normal delivery aha niraya chance iruku pain vantha vanga Illana 10 daysla vanganu sonnaga apparam Antha urine infection marupadiyum irukunu sollirukanga pa Athan konjam Bayama iruku
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....