அன்புள்ள பூங்கோதை அம்மா உதவுங்கள்

பாப்பா எதுவுமே சாப்பிட மறுக்கிறாள் அம்மா இரண்டு நாள் ஆகி விட்டது வெறும் தண்ணீர் என் பால் மட்டுமே குறிக்கிறார் மிக மிக கவலையாக உள்ளது நேற்று பச்சையாக தண்ணீரால் மலம் கழித்தாள். அவளை எப்படி சாப்பிட வைப்பது. மிக மெலிந்து விட்டாள். இரண்டு நாளில்

டாக்டர் கிட்ட‌ கன்சல்ட் பண்ணீங்களா பா?

- பிரேமா

குழந்தைகளுக்கான‌ மருத்துவத்தில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்.
பறவைகளின் நிழல் குழந்தைகளின் தலைமேல் அந்தி சந்தி நேரங்களில்
படக் கூடாது. அவ்வாறு பட்டாலும், குழந்தைகளின் உள்ளாடைகளைப்
பிறர் பார்க்கும் படியோ நாய், ஆடு, மாடுகள் தின்னும் படி தெருவில்
போட்டாலோ இப்படித்தான் நடக்கும்.
பள்ளி வாசலில் கொண்டு போய் மௌல்வியிடம் மந்திரித்தால் மட்டுமே இது சரியாகும். பழைய‌ பதிவுகளைப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மிக்க. நன்றி அம்மா

Badhusangeetha

மருத்துவரிடம் காட்டினேன் அவள் நன்றாக இருக்கிறாள் என்று
கூறினார் பூங்கோதை அம்மா சொன்னபடி செய்ய வேண்டும் பிரேமா Sister

Badhusangeetha

Amma en payan piranthu 2 masam airuchu,first nala than feed pannan ipa right side madum suthama feed pana matran right side kuduthale kathi kathi alukuran yena panrathune therila amma ethathu solution solunga right side feed pana vaikurathuku

2 mnth agiyum en payan paka matran face pathu sirika matran avana siruchukuran nala pakurathu epa strat agum

மேலும் சில பதிவுகள்