எனக்கு எப்போதும் ரெகுலர்பீரியட்தான் 28வது நாள் பீரியட் வந்து விடும் தற்போது 35 நாட்களாகின்றது பீரியட் வரவில்லை 3 முறை pregnancy test எடுத்துவிட்டேன் எல்லாம் நெகடிவ் என்ரே வருகின்றது. நான் எனது இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கின்றேன் , உங்களுக்கும் இவ்வாறான அனுபவம் ஏதாவது இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், நான் வைத்தியரின் உதவியை நாட வேண்டும் என்றால் எப்போது வைத்தியரிடம் செல்வது சரியாக இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்
NEGATIVE PREGNANCY TEST
HAI BRINDA ENAKKUM INDHA MADHRI IRUNDHUCHU NAN 10 DAYS MUDINDHU BLOOD TEST EDUTHU PARTHEN CONFORM AGIVITTADHU NEENGAL DR KITTA CONSULT PANNUNGA
NEGATIVE PREGNANCY TEST
thank you for your reply
negative pregnancy test
Hi sister today ennaku 45 day's normal period tha.but today upt test panna negative .vsnthuchu ennaku ellam pregnancy symptoms eruku.a negative vanthuchu .friend s yarvathu sollunga na enna pannadum.urine la white bits eruntha.pregnant sonnaga urine la athala eruku.but today test la a negative vanthuchu rompa kastama eruku .
it is very useful to new beginners
aruna sis
sis neenga innum one week wait panni parunga .. appaiyum negative vanthuchuna ne doc consult pannunga .. k va ... be relax sis.. mrge agi ethana month aaguthu sis..
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥
அன்புடன்
வீரப்பிரியா
tks veera priya sis
Sister s 45 days negative.vatha.appra.konja naal kaluchu positive aka changes eruka.friend ple sollunga
it is very useful to new beginners
Chennai la irunthu yaravathu
Chennai la irunthu yaravathu irukengala sisters..
Pls reply panunga
Pls reply panunga
Jeya
Na chennai dan sollunga
Thanks Akka treatment ku
Thanks Akka treatment ku hospital pokalamnu iruken best hospital sollunga Akka
Indra Akka nan
Indra Akka nan velachery..nenga entha place..