யாராவது கோவை TNAU வில் படித்தவர்கள் இருந்தால்,

குறிப்பாக 85- 89 செட்டாக இருந்தால் ஒரு சமயம் என்னை தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் TNAU அலுமினி,
நானும் TNAU தான். ஆனா நீங்க ரொம்ப ரொம்ப சீனியர் எனக்கு.

இப்படிக்கு
இந்திரா

indira

வந்து பதிவு போட்டதுக்கு நன்றி.நீங்க எந்த டிப்பார்ட்மென்ட்?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் அக்ரிகல்சுரல் எண்டொமோலொஜி.
நீங்க எந்த டிப்பார்ட்மென்ட்?

இப்படிக்கு
இந்திரா

indira

நான் பி.ஜி பண்ணலை.என்டோ -ல பழனியப்பன் சார் இருந்தாரா?
பி.எஸ்ஸி(அக்ரி)

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் யு. ஜி கிள்ளிகுளம், பி. ஜி மட்டும் தான் கோவை. ஆனால் உங்க செட் K. ஆன்னடுரை சாரை என்னக்கு நல்லா தெரியும். ஏன்னா நான் குமுலுரில் வேலை பார்த்தபோது அவரை எனக்கு தெரியும்.
நீங்க வருஷம் (85-89) போட்டத பார்த்தவுடன் அன்னாதுரை சார் தான் நினைவுக்கு வந்தார்.

இப்படிக்கு
இந்திரா

indira

ஹாய் ஆசியா,இந்திரா உங்களுக்கு C.R.ஆனந்தகுமார் சாரை தெரியுமா?கோவையிலும் கிள்ளிகுளத்திலும் வேலை செய்தார்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னோட பாட்ச் மேட் ப்லான்ட் ப்ரீடிங் டிப்பார்ட்மென்ட், புரபஸர் மனோன்மணி,தெரியுமா?
அடுத்தவருடம் கோவை TNAU சென்று பார்த்து வரலாம் என்று நினைக்கிறேன்.அவ்வளவு இனிமையான இடம்.என்னோட பழகியவர்கள் யாரையாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணத்தில் இந்த திரட்டை தொடங்கினேன்,பார்க்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனக்கு தெரிந்தமாதிரி நினைவு இல்லை.என்றாலும் பங்கு கொண்டமைக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

C.R. ஆனந்தகுமார் சார் வந்ததும் நாங்க வெளிய வந்தாச்சு. அதனால அவரு எங்களுக்கு கிளாஸ் எடுக்கல. ஆனா என்னோட தோழி இந்துபாலா (நாகர்கோவில்) அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பா ஆனந்தகுமார் சாரை பத்தி. ஒரு வேலை ஊர்ஸ் என்பதாலோ என்னவோ!!!!!!.

இப்படிக்கு
இந்திரா

indira

புரபஸர் மனோன்மணி யையும் எனக்கு தெரியல சாரி மேடம். ஆனா சென்பகவள்ளி மேடம், வன்னியராஜன் சார் நல்லா தெரியும்.

இப்படிக்கு
இந்திரா

indira

மேலும் சில பதிவுகள்