6 வது மாத‌ ஸ்கேன் problem

dear sis

நேற்று 6 வது மாத‌ ஸ்கேன் எடுத்தேன் எல்லாமே normal ஆ இருக்கு , பாப்பா வோட‌ brain கிட்ட‌ left side ல நீர் கோர்துருக்கு , அது 9 மாசம் ஆகும் போது போய்டும் ணு சொன்னாங்க‌ , 6 வது மாத‌ ஸ்கேன் 6 வது மாத‌ ஸ்கேன்ல் problem சொல்லி அப்பறமா சரி ஆயிருக்கா, knight full ஆ தூக்கமே இல்ல‌ குட்டி பாப்பா பத்தியே யோசிச்ட்டு இருந்த‌ , பயமா இருக்கு

சரியாய்டும்னு சொல்லி இருக்காங்க‌ இல்லமா. ஏதாவது பிரச்சனைன்னா சொல்லி இருப்பாங்க இல்லையா. கவலைப்பட்டு உங்க‌ ஆரோக்கியம் பாதிச்சா அதுதான் குழந்தைக்கு நல்லதில்லை. கவலைபடாதீங்க‌. தைரியமா சந்தோஷமா இருங்க‌. குட்டி பாப்பாகிட்ட‌ பேசுங்க‌. ஆரோக்கியமா பொறக்கணும்னு கடவுள் கிட்ட‌ வேண்டிக்கோங்க‌. நானும் வேண்டிக்கிறேன்.

ungala madiriye same problem than,ennoda sister babby kum brain pakkathula neer katti irukku nu sollitanga..ithe 6-months la than..athu naalaidavula sari aaidum,thaanave karanchurumam,
bayapada thevai illa pa,bayapadathinga..ippo en sis ku girl babby poranthu 2-months aaguthu,nalla than irukanga..kavala padathinga...

சரியாய்டும்னு சொல்லி இருக்காங்க‌ இல்லமா // ஆமா அக்கா சரியாய்டும்னு சொல்லிருக்காங்க‌

ஆரோக்கியமா பொறக்கணும்னு கடவுள் கிட்ட‌ வேண்டிக்கோங்க‌. நானும் வேண்டிக்கிறேன். // அது தா அக்கா பன்ற‌ // ரொம்ப‌ நன்றி

en sis ku girl babby poranthu 2-months aaguthu,nalla than irukanga..// அப்டீனா நீங்க‌ சொன்ன‌ மாதிரி என்னோடா பாப்பாக்கும் சரி ஆயிடும் அக்கா , நம்பிக்கையா இருக்க

Sari agidum kavala padama irunga.
Illana doctors ippave solliruvanga.neega yedhayum ninachi kavala pada kuduthu.6monthku meladhan babyoda brain valarchi adayum.
Adhunala neega relaxa book padinga.nalladhe nadakkumga.

எப்படி இருக்க‌ மஞ்சு??? பாப்பா என்ன‌ சொல்றாங்க‌?

//நேற்று 6 வது மாத‌ ஸ்கேன் எடுத்தேன் எல்லாமே normal ஆ இருக்கு// ரொம்ப‌ சந்தோஷம்.

// பாப்பா வோட‌ brain கிட்ட‌ left side ல நீர் கோர்துருக்கு , அது 9 மாசம் ஆகும் போது போய்டும் ணு சொன்னாங்க‌// டாக்டரே பயம் வேண்டாம் நார்மல் தான்னு சொல்லிட்டாங்கள்ல‌ அப்புறம் ஏன் பயப்படுறீங்க‌?

// 6 வது மாத‌ ஸ்கேன் 6 வது மாத‌ ஸ்கேன்ல் problem சொல்லி அப்பறமா சரி ஆயிருக்கா, // நம்ம‌ எடுக்குறதிலே 6 வது மாத ஸ்கேன் தான் ரொம்ப‌ முக்கியம்.. இதுல‌ எதுவும் குறையிருந்தால் தெரியும்.. உங்களுக்கு சொல்லியிருக்கிறது நார்மல் தான்.. நீங்க‌ டாக்டர் கிட்ட‌ எல்லாம் தெளிவா கேட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. கடவுள் புண்ணியத்துல‌ உங்க‌ பாப்பாக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா பெற்றெடுப்பீங்க‌.. பெரிய‌ ப்ராப்ளம்னா அவங்களே சொல்லிருப்பாங்க‌.. சரியாய்டும். நம்பிக்கையோட‌ இருங்க‌. மனச‌ சந்தோஷமா வச்சுக்கோங்க‌. எல்லாம் நல்லபடியா இருக்கும்.

- பிரேமா

ungala madiriye same problem than,ennoda sister babby kum brain pakkathula neer katti irukku nu sollitanga // அதுக்கு எதாவது treatment பன்னாங்களா, இல்ல 9 மாதம் ஸ்கேன் ல இல்லன்னு சொன்னாங்களா இல்ல பாப்பா பொறக்கற‌ வரைக்கும் இருந்துசா

எப்படி இருக்க‌ மஞ்சு // நல்லாருக்க கா , நேத்துல இருந்து தா upset ah இருக்கு
பாப்பா என்ன‌ சொல்றாங்க‌ // பாப்பா அசைவு எல்லாம் நல்லா தெரியுது, துரு துருன்னு தா இருக்காங்க‌

டாக்டரே பயம் வேண்டாம் நார்மல் தான்னு சொல்லிட்டாங்கள்ல‌ அப்புறம் ஏன் பயப்படுறீங்க‌? // முதல் பாப்பாவா 4 வருசம் அப்றம் அதா நல்லா இருக்கனும்னு நெனச்ச , ரிப்போர்ட் எல்லாமே நார்மலா வரும்னு நெனச்ச‌ ஆனா ..... இது ஒரு
problem ஆ அதா பயமா இருக்கு
டாக்டர் கிட்ட‌ 2 தடவ‌ கேட்ட‌ பிரச்சன‌ இல்லன்னு சொல்லறாங்க‌ அவங்களுக்கு இது 10ஒ ட‌ 11 வது கேஷ் எனக்கு இது தா life நு இருக்க, அதா பயமா இருக்கு
நம்பிக்கையோட‌ இருங்க‌. மனச‌ சந்தோஷமா வச்சுக்கோங்க‌. எல்லாம் நல்லபடியா இருக்கும் // ம் ஓகே அக்கா, நீங்க‌ சொல்லறதயும் நல்லா கேட்டுக்கற

நீங்களும் நல்லா குட்டி பாப்பாவ‌ பாத்துகோங்க‌, take care

neenga nambikkaya irukuratha vida,remba santhosama irunga..avalum ungala madiri than bayantha..
ithu madiri 2,3 peru solli na ketruken..but avanga kulanthaikku entha baathippum illa pa..
innam 3-months la kutti paapa veliya vanthurum..ok..
ammavum paapavum nall enjoy pannunga third trimester-ah ok

//துரு துருன்னு தா இருக்காங்க‌ // உன்ன‌ மாதிரியே ..

//முதல் பாப்பாவா 4 வருசம் அப்றம் அதா நல்லா இருக்கனும்னு நெனச்ச , ரிப்போர்ட் எல்லாமே நார்மலா வரும்னு நெனச்ச‌ ஆனா ..... இது ஒரு
problem ஆ அதா பயமா இருக்கு// பயப்படாத மா, ஒன்னும் ஆகாது.. தைரியமா இரு.. நம்ம‌ இருக்குறதுல‌ தான் இருக்கு.. சந்தோஷமா இரு.. உனக்கு பிடிச்ச‌ சாமி கும்பிடு. கந்தசஷ்டிகவசம் படி.. தைரியம் வரும்.

//அவங்களுக்கு இது 10ஒ ட‌ 11 வது கேஷ் எனக்கு இது தா life நு இருக்க, அதா பயமா இருக்கு// நீ சொல்றது ரொம்ப‌ சரி தான்.. புரியுது.. ஆனா குழப்பாம‌ இரு.. குழந்தை நல்லா இருக்கும்.

எப்படி இருக்க‌ மஞ்சு // நல்லாருக்க கா , நேத்துல இருந்து தா upset ah இருக்கு
பாப்பா என்ன‌ சொல்றாங்க‌ // பாப்பா அசைவு எல்லாம் நல்லா தெரியுது, துரு துருன்னு தா இருக்காங்க‌

டாக்டரே பயம் வேண்டாம் நார்மல் தான்னு சொல்லிட்டாங்கள்ல‌ அப்புறம் ஏன் பயப்படுறீங்க‌? // முதல் பாப்பாவா 4 வருசம் அப்றம் அதா நல்லா இருக்கனும்னு நெனச்ச , ரிப்போர்ட் எல்லாமே நார்மலா வரும்னு நெனச்ச‌ ஆனா ..... இது ஒரு
problem ஆ அதா பயமா இருக்கு
டாக்டர் கிட்ட‌ 2 தடவ‌ கேட்ட‌ பிரச்சன‌ இல்லன்னு சொல்லறாங்க‌ அவங்களுக்கு இது 10ஒ ட‌ 11 வது கேஷ் எனக்கு இது தா life நு இருக்க, அதா பயமா இருக்கு
நம்பிக்கையோட‌ இருங்க‌. மனச‌ சந்தோஷமா வச்சுக்கோங்க‌. எல்லாம் நல்லபடியா இருக்கும் // ம் ஓகே அக்கா, நீங்க‌ சொல்லறதயும் நல்லா கேட்டுக்கற

நீங்களும் நல்லா குட்டி பாப்பாவ‌ பாத்துகோங்க‌, take care// கண்டிப்பா மா. நன்றி

- பிரேமா

மேலும் சில பதிவுகள்