தற்போது எனக்கு 23வது வாரம். 2 நாட்கள் முன்பு அடி வயிற்றில் வலி.நேற்று டாக்டரிடம் சென்றேன். அது ஒன்றுமில்லை என்றார். வலி வந்தால் சாப்பிட மாத்திரை தந்தார்கள். ஆனால் நேற்று இரவு முதல் அடி வயிற்றில் வலி அதிகமாக உள்ளது. மாத்திரை சாப்பிட்டு பார்த்தாச்சு. வேறு என்ன செய்வது? உதவுங்கள் தோழிகளே
பொன்மாரி
டாக்டரை கேட்காமல் எதுவும் செய்ய வேண்டாம். சூட்டு வலி மாதிரி இருக்கா எப்படி? வெந்தையம் வேனும்னா வாயில் போட்டு மென்னு தண்ணீர் குடிங்க.. இல்லைன்னா அரை டம்ளர் மோர் எடுத்து அதுல பெருங்காயம் பொடி கலந்து குடிங்க. சீரகத்தண்ணீர் கூட குடிக்கலாம்.. செஞ்சு பாருங்க. எனக்கு வலிச்சதுனா இதான் செய்வேன். சரியாய்டும்.. பயம் வேண்டாம்
- பிரேமா
ponmari
Venthayam Kali kindi sapdunga pa,,more kudinga ,vayitril vilakkennai theinga..Niraya thanni kudinga illaner,orange juice kudinga kandipa sariya poidum bayapadathinga
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Prema sister, Harasha sister
Prema sister, Harsha sister பதில் போட்டதற்கு நன்றி. இதில் எதை செய்தாலும் கொஞ்ச நேரம் வலிக்கவில்லை. ஆனால் திரும்பவும் வலி வருகிறது
ponmari
Doctorta padathinga la ...Yenna sonnaga....Yenaku ithu false pain mathri thonuthu ....
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Ama sister. Injection
Ama sister. Injection pottanga. Full rest la irkanum nu sonnanga. Ipam paravala
ponmari
Ithu false pain mathri thonuthu ...Yenaku 29 varathil vanthathu injection trips yellam pottanga ...36 weeks varaikum rest la than irunthen ....Nadaka EU koodathunu sollitanga ...37 weeks la irunthu normalla yellamey vellai senjen ...So neenga mudinjavarai rest la iringa ...Nonveg sapdathinga , gastric item serkathinga ...
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....