8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

சாரி பா. இப்பதான் அறுசுவைக்கு வரேன். திடீர்னு பெயின் வந்துருச்சு கா. ஹாஸ்பிட்டல் போகல‌. சூட்டு வலின்னு நம்பிக்கைல‌ இருந்துட்டேன். சரியா போய்டுச்சு.. இப்ப‌ இல்லை..

ஆனா, படுத்தா எந்திரிக்க‌ முடியல‌. அடிவயித்துல‌ ப்ரஷ்ஷர் & பெயின்.. ரொம்ப‌ நேரம் ஒரு பக்கமா படுக்க‌ முடியல. டாக்டர்கிட்ட‌ கேட்டா இடுப்பு எலும்பு விரிவடைது அப்படி தான் பெயின் இருக்கும்னு சொல்லிட்டாங்க‌.. இந்த‌ பெயின் மட்டும் இல்லைன்னா செமயா இருக்கும் கா. நீங்க‌ எப்படி இருக்கீங்க‌..? குட்டி தம்பி என்ன‌ பண்றான்?

- பிரேமா

சாரி பா. இப்பதான் அறுசுவைக்கு வர்றேன்.. எப்படி இருக்கீங்க‌? எனக்கு சூட்டு வலி மாதிரி இருந்துச்சு. இப்ப‌ பரவாயில்ல‌ பா.. குட்டி பாப்பா எப்படி இருக்காங்க‌? சித்தி கேட்டதா சொல்லுங்க‌!!

//henum milagum mix panni sapdunga // ட்ரை பண்றேன் பா இனிமேல். இதுவரை சீரகத்தண்ணி தான் குடிச்சேன்.

// tenstion agathinga // வலி புதுசா இருந்துச்சா அதான் பயம் வந்துருச்சு.. இனிமேல் டென்ஷன் ஆகல‌ பா. நீங்க‌ சொல்றதும் சரிதான்.

//neanga nama babya pakura naal nerunguthunu ninachu matum santhosa padunga// அந்த‌ நாளுக்காக‌ தான் காத்திருக்கேன் நிர்மலா ...

- பிரேமா

இப்ப‌ பரவாயில்ல‌ பா. நீங்க‌ எப்படி இருக்கீங்க‌? இப்ப‌ தான் உங்க‌ மெசேஜ் பார்த்தேன்.

// jeeraga Kasayam kudinga// நிச்சயம் ட்ரை பண்றேன் பா. நன்றி

- பிரேமா

Mudhugelumbu virivadaivadhu romba romba nalladhu.easya delivery agirum.santhosama irunga.
Ellame nanmaiku dhanga

ஹாய் கா,

முதுகு வலி இல்ல‌ கா. இடுப்பு வலின்னும் சொல்லமுடியல‌. வெஜினல் பெயின்னும் சொல்ல‌ முடியல‌. ஒரு பக்கமா படுக்க‌ முடியல‌ படுத்தாலும் ரொம்ப‌ நேரத்துக்கு முடியல‌. படுத்தா எந்திரிக்க‌ முடியல‌. ரொம்ப‌ பெயினா இருக்கு. உங்களுக்கு இது மாதிரி அனுபவம் இருக்கா? இது எதனாலன்னு கொஞ்சம் சொல்லுங்க‌ கா.

- பிரேமா

Enaku intha madhiri anubavam illa.
But intha madhiri valicha delivery pain romba irukadhunu solli kelvi patruken.thanni adhigama kudinga.
Fruits juice podama appadi sapudunga

Prema appadithan irukum . Intha pain normal than pa ennaku 2 babykum appadithan irunthuchi ...After delivery yellam sariya pogum konjanal thanpa ...Nanum paiyanum nalla irukom ...Ungaluku ithu 8 masam thanapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Take care ka,,,,,nanum papavum fine ka

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

Enakku period 30-37 daysla aakum.
April 1 achy. Antha month maddum fmly planning tab podden.
Next 01.05.2017 period.

Then 29,30,31,01 pink colorla spotting aachu
36 urine check pannen (-)
43 la pannen (-)
July month innum period aakala.

4m thikathi brown colorla two drop discharge achu.

Rompa kolappamave irukku. Ennis reason theriyala.
Pl guide me. Indu.lukshmi. prema. Yaravhu answer me.

Live,Let Live.

Hospital poi udane scan panni parunga.scanla therinjirum.conceive dhanu ninakiren.poi scan pannitu vanga

மேலும் சில பதிவுகள்