தாய்மை

வணக்கம் தோழிகளே.நான் அறுசுவைக்கு புதிது. திருமணமாகி 2 வருடங்கள். குழந்தை இல்லை. அதற்கு நானே தடை எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ரொம்ப பயமாக உள்ளது.எப்படியோ காலத்தை கடத்தி விட்டேன். ஆனால் எனக்கு இப்போது குழந்தைக்கு ஆசையாக உள்ளது. அதை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது பயம் வேறு என்னை கொள்கிறது. நான் என்ன செய்வது எனக்கு உதவுங்கள் தோழிகளே..

யாரும் இல்லையா

Payatha patha kolantha pethuka mudiyuma. Payatha vidunga 1st kolanthayala time kidaikura santhosatha matum yosinga sila neram pain a pathi yosichu life time santhosatha thalli podalama? Ipa kaala kata thula conceive agurathe kastama iruku ithula poi thali podalama? Sekirama pirantha than nama 25yr vara valaka namakum age irukum. Mudivu pana vendiyathu neenga than pa. Happy a family la irunga. Delivery agaum ithukaga va ivalo payanthom nu yosipinga. Conceive agitinga na kolantha nenaipu than irukum epa nama kulanthaya ka kaila thuki papom, namala epa amma nu kupdum ipadi thinking maridum payam lam paranthu poidum, so Sekirama gud news solunga. Vaalthukal...

Unga advice enaku romba aaruthala iruku sis.veetla naan mattum than ammaku ore oru ponnu. Ethuvum solli kodukavum yarum illa. Manasu eano baarama iruku baby a niniachale.sinna vayasula irunthu ellathukume bayam. Athan intha baby visayathulaum enaku bayama iruku.delivery romba valiya irukuma. Thappa ninaikathinga sis

Normal delivery na remba pain delivery agura 1hr than pa. Kolantha veliya vantha udane ellam maranthudum. Ungaloda intha thanimai ku kulanthai vanthu ta 24hrs pathathu pa. So payame kudathu pain na pathi. Conceive aguratha pathi um vara pora unga kulanthaya pathi, matum yosinga ipa. Delivery a pathi 9th month yosichukalam. Future ra nenaichu payantha ipa santhosama vaala mudiyathu pa.

எல்லோரும் எனக்கு உதவி செய்ங்க. எனக்கு மட்டும் ஏன் மனசு இப்படி இருக்கு நான் தாயாவதை நினைத்தாலே என் மனதுக்கு கஸ்டமாக இருக்கு. மற்ற குழந்தைகளை பார்த்தால் அன்பு வருகின்றது ஆனால் என் குழந்தை என்று எனக்கு எந்த பாசமும் வரவில்லை நான் என்ன செய்வது. நான் இப்படி வாழ விரும்ப வில்லை. எனக்கு குழந்தை வேண்டும்.

Romba thanks sister.naan enna maathika try panren

Malar sis romba thanks. Ungaluku baby nga irukangala

Malar sis romba thanks. Ungaluku baby nga irukangala

Irukanga pa, 1st ponu, 2nd paiyan ponuku 2yr aga poguthu, paiyanuku 6months pa.

Neenga romba koduthu vechavanga sis unga baby nga kooda happy aah irukinga.

மேலும் சில பதிவுகள்