கேரட் ஜூஸ்

ஹலோ தோழிகளே

நான் தினமும் ஒரு காரட் சாப்பிடலாம் என்று இருக்கிறேன் ஆனால் அதை ஜுஸ் ஆக‌ குடிப்பதா? அல்லது அப்படியே சாப்பிடுவதா? என்று தெரியவில்லை, ஜூஸ் என்றால் காலை, இரவு இதில் எப்பொழுது குடிக்கலாம்? ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே

//ஜுஸ் ஆக‌ குடிப்பதா? அல்லது அப்படியே சாப்பிடுவதா?// இரண்டில் எது சத்து இழப்பு குறைவு என்றால்... அப்படியே சாப்பிடுவதுதான்.

//காலை, இரவு இதில் எப்பொழுது குடிக்கலாம்?// இரண்டும் ஒன்றே!

‍- இமா க்றிஸ்

என்னுடைய தோசை கல்லில் திடீரென தோசை வார்க்க வரவில்லை. நிறைய நேரம் இப்படிதான் ஆகின்றது. கல்லில் வெங்காயம் தேய்த்து வார்த்தால் நன்றாக வருகிறது.
ஆனால் வெங்காயம் தேய்க்காமல் கல்லை பழக்குவது எப்படி..
ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால் உதவுங்கள்..
இந்த தோசை மட்டும் வரவில்லை எனக்கு..

இந்துஷா இந்த லிங்க் சென்று பாத்தீங்களா?
http://www.arusuvai.com/tamil/node/31272?page=1
http://www.arusuvai.com/tamil/node/26474
எனக்கும் இதே பிரச்சனை தான் வெங்காயம் தேய்த்து தான் நா பன்றேன் பா இப்போலம் இதுக்கு பயந்து இட்லி தான் அடிக்கடி..

மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு. நான் இப்போது உருளை கிழங்கு தான் கட் பன்னி எண்ணெய் தடவி வருகிறேன். தோசை நன்றாக வருகிறது.
உப்பு ட்ரை பன்னி பார்க்கிறேன்..

Caster oil apply planning overnight. Do this method 1 week.

எல்லாம் நன்மைக்கே

தோசை கல்லை தினமும் தேய்த்து விலக்காம பயன் படுத்தி பாருங்க..

Thosai kalai theika vendam pa kaiyal kaluvungal pothum. Vengayam ennai theithu overni8 vidunga nala varum... Thosai sutu mudithaudan apadiye thuki vaikamal thuni ila vengayamthil ennai vaithu thudaithu vaiyungal thosai nandraga varum.

நன்றிங்க.. நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன்..

மேலும் சில பதிவுகள்