75-ம் நாள் தடுப்பூசி

என் குழந்தைக்கு நேற்று 2 1/2 மாத தடுப்பூசி போட்டோம்.இன்று விட்டு விட்டு காய்ச்சல் இருக்கு.இது normal தானா??

pls yaravathu sollunga.Romba bayama irukku. 45th day injection pannum podhu ippadi illa. Ippo vittu vittu fever irukku.

I love my parents...

இது நார்மல் தான். காய்ச்சல் வந்தால் தான் மருந்து வேலை செய்கிறது என்று அர்த்தம்.. டாக்டர் கொடுத்துள்ள paracetamol மருந்து 6மணி நேரத்தில் ஒரு முறை கொடுங்கள்..

romba thanks sister..

I love my parents...

Ethana naatkal fever irukkum. Vittu vittu than fever irukkuma??. 45 day injection podum podhu adutha naalea nalla irunthanga.ippo kuda azhudhuttea irukkanga. athum fever vittu vittu than varudhu. Romba kastama irukku.

I love my parents...

எனக்கு தெரிந்த வரையில் இரண்டு நாட்கள் காய்ச்சல் இருக்கும்.. மாலை வரை குழந்தை நன்றாக விளையாடும். இரவில் தான் காய்ச்சல் ஆரம்பம் ஆகும்(அதாவது ஊசி போட்டு வந்த அன்று இரவு ஆரம்பம் ஆகும்)..அரசு மருத்துவமனையில் ஊசி போட்டால் மூன்று நாட்கள் காய்ச்சல் இருக்கும்.. மதியத்திற்கு மேல் தான் காய்ச்சல் வரும்..

govt hospital la tha 45day injection potten. Appo nyt fever vanthudhu mrng kulla sari agiduchi. ippavum govt hospital la tha potta but yesterday injection potta udanea fever vanthuchi innum kuda pogala. Nyt fulla eppavum pola tha thunginanga. ippo azhudhuttea tha irukkanga vittu vittu fever irukku athan bayama irukku sister.

I love my parents...

நீங்கள் பாரசெடமோல் கொடுத்தீர்களா அல்லவா என்பதைப் பதிலில் சொல்லவில்லை. கொடுத்தால் நிற்கும்.

‍- இமா க்றிஸ்

கொடுத்தேன். 6 மணி நேரத்திற்க்கு ஒரு முறை இப்போது கொஞ்சம் உடல் சூடு தனிந்து இருக்கிறது.

I love my parents...

மேலும் சில பதிவுகள்