ஒரு விடயம் சொல்லத் தோன்றியது. http://www.arusuvai.com/tamil/policy இந்தப் பக்கத்தில் தமிழில் உள்ள ஆறாவது பந்தியைப் படித்துப் பாருங்கள். 'யூ ட்யூப் சானல்கள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லையாயினும் அவையும் அடங்கும் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் லிங்க் கொடுக்கவில்லைதான். இருந்தாலும் தெரிந்துகொண்டால் சற்று எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கும் நோக்கம் இல்லை. உங்களுக்கு உதவ எண்ணியே இந்த இடுகை.
ஆர்த்தி
பொதுவாக நான் youtube பயன்படுத்த மாட்டேன். ஆனால் அறுசுவை தோழி என்பதால் பார்த்தேன்..
எனக்கு bangles organizer மிகவும் பிடித்துள்ளது..
நல்ல ஆலோசனை..
indhusha
Thank you ma...Views varanum nu ipothaiku simple vedios podran ma... Future vedios innum useful ah irkum
ஆர்த்தி அம்முவுக்கு
ஒரு விடயம் சொல்லத் தோன்றியது. http://www.arusuvai.com/tamil/policy இந்தப் பக்கத்தில் தமிழில் உள்ள ஆறாவது பந்தியைப் படித்துப் பாருங்கள். 'யூ ட்யூப் சானல்கள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லையாயினும் அவையும் அடங்கும் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் லிங்க் கொடுக்கவில்லைதான். இருந்தாலும் தெரிந்துகொண்டால் சற்று எச்சரிக்கையாக இருப்பீர்கள். உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கும் நோக்கம் இல்லை. உங்களுக்கு உதவ எண்ணியே இந்த இடுகை.
அன்புடன்
- இமா க்றிஸ்
imma
Enaku thelivaga sollungal thozhi
imma
இப்போது பாருங்கள்.change panita
indhusha
Neengal anupina pathilai maatrungal
ஆர்த்தி
என்னுடைய பதிலை மாற்ற முடியாது.. நீங்கள் பதிலளி பட்டனை தட்டாமல் இருந்தால் மாற்றி இருக்கலாம்..
ஒன்றும் பிரச்சினை இல்லைவ விட்டு விடுங்கள்..
உங்கள் தலைப்பில் பதிவை'எடுத்துவிட்டேன்' என்பதற்கு பதில் 'எடுத்துவிட்டான்' என்று போட்டு விட்டீர்கள்☺