வயிறு தொப்பை குறைய after labour ciserian

hai friends after two ciserian en stomach ipo 5 month conceive mathiri iruku. delivery time stomachla cloth vaichu ketti parthen. apuram belt use panen but no use. vera ethum solution iruntha sollunga frnds. elarukum use agum

Neenga walking porathu than best.illana chinna chinna exercise paduthutu seiyura mari videos irukum youtube la atha pathu seinga.continues a senja kandipa thoppai kuraiyum.

தொப்பையைக் குறைக்க‌ வாக்கிங் போதாது. எடை குறையலாம். தொப்பை, எடையோடு சிறிது குறைந்ததாகத் தெரியும்.

//delivery time stomachla cloth vaichu ketti parthen. apuram belt use panen but no use.// தொடர்ந்து எவ்வளவு காலம் இதைச் செய்திருப்பீர்கள்? இடைக்கிடை செய்வது பலனளிக்காது. ஒரு சில‌ நாட்களில் விட்டிருந்தாலும் பலன் தெரிந்திராது. ஆரம்பத்தில் தொடர்ந்து பயன்படுத்தியிருக்க‌ வேண்டும். சில‌ குடும்பங்களில் இது கடத்தப்படும் விஷயம். அவர்களுக்கு உடற்பயிற்சிதான் நல்லது. சகோதரி சொன்னது போல‌ அதற்கான‌ விசேட‌ உடற்பயிற்சிகளுக்கான‌ வீடியோ தேடிப் பார்த்து முயற்சி செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

thank u imma and nithi

மேலும் சில பதிவுகள்