Hi friends nan solra visayam evlo peruku
Therium nu enaku therila frnds, ungaluku
Kulanthai poranthu delivery apo nurse or doctor kita thoppul kodi mudichi pathi
Keturukingala frnds,antha mudichi la small size la round shape la black colour iruntha next ponu porakum nu solranga lam,
White colour la iruntha boy baby porakum nu solranga,antha thoppul kodi mudichi la
Namaku next continue ah ena baby nu solranga nu soliduvangalam, enga relations
Orutharku 2 boy baby, girl baby ku asapatanga doctor kita thoppul kodi mudichi ketanga avanga girl baby mudichi ila 7 boys ku apram than girl nu solitangalam athanala family planing panitanga, intha anubavam yarukavathu unda nenga doctor kita Keturukingala frnds kulanthai porantha udan,
காயத்ரி அரசு
குழந்தை பிறந்தவுடன் .கர்ப வாய் வழியே உள்ள குடல் முடிச்சுகள் நெருக்கமாக இருந்தால் சீக்கிரம் அடுத்து கர்பம் தரிக்கும் என்று கேள்வி பட்டேன் .குழந்தை பாலினம் முதல் குழந்தை ஜாதகம் தீர்மானிக்கும் .
Swati
Mm k pa, but village la ipadithan solranga
Next baby ena porakumnu
சுவாதி
நீங்கள் சொன்னதும் நாங்கள் கேள்வி படாதது.எங்கள் ஊரில் குழந்தை பிறந்த பிறகு மாதம் மாதம் மாதவிடாய் வந்தால் சீக்கிரம் அடுத்த குழந்தை உண்டாகும் என்பார்கள்..
மாதவிடாய் சிலருக்கு ஒரு வருடம் ,ஆறு மாதம் கழித்து வரும்.. ஆனால் அவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்..
Indhusa
Ithu andtha kalathula ipadi thaan therinchikarangalam, baby poranthathum mudichi vachi next ena baby porakum nu soliduvanga
காயத்ரி
அந்த காலத்தில் ஸ்கேன் இல்லாததால் இப்படி ஒரு யூகம் இருந்திருக்கலாம்.. சுவாதி சொல்வது போல் ஜாதகத்தில் ஓரளவு உண்மையாக சொல்கிறார்கள்..
அதுவும் இப்போது யாரும் உண்மையாக கணிப்பது இல்லை.
இதிலும் பொய்கள் நிறைந்து விட்டது..
ம்ம்ம்... பத்து மாதங்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும் என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ள..
நல்லதே நடக்கும்..
Indhusha
Mm k parpom, village la antha kalathula sonatha than ipovm solranga, enaku first baby ku correct ah sonanga, intha ku correct ah irukanu therila 6month inum iruku parpom
காயத்ரி
உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை படுகிறீர்கள்?
Indhusha
Enaku entha kulanthai nalum k, en husband paiyan nu solranga, amma ponu porakum nu solranga, porantha than therium pa
Sugar problem
Hi mom imma Amma.nan arusuvaiku pudhusu enaku sugar iruku but ipothan baby piranthu 60 days aguthu nan thaaipal.kudutha baby ku affect aguma nu sollunga.pls
Sarakaruppu
Entha baby piranthalum nallapadiya arokkiyama pirakunum nu vendikonga frnd