கர்ப்ப காலத்தில் பப்பாசிப்பழம்

நான் தற்போது 23 வாரங்கள் ஆகும். பப்பாசிப்பழம் இப்போ சாப்பிடாலிம் என்றார்கள். சாப்பிடாலாமா?

Enaku therinchu ellarum nan conceive timela sapda vendamnu than sonnangaa

---

‍- இமா க்றிஸ்

ஆரம்ப வாரங்களில் செங்காய் தான் சாப்பிடக் கூடாது என்பார்கள். உண்மையில்... அப்படியும் இல்லை. மாதவிலக்கு ஆகவில்லை என்று அறிந்தால், அது வேண்டாத கர்ப்பம் என்றால் அன்னாசிப் பழம் அல்லது பப்பாசி செங்காயாகச் சாப்பிட்டால் கலைந்து விடும் என்னும் எண்ணம் பரவலாக உண்டு. அது நிச்சயம் வேலை செய்யும் என்பதற்கு ஆதாரம் இல்லை.

நன்கு பழுத்த பப்பாசி பிரச்சினை இராது. அதுவும் ஐந்து மாதத்திற்கு மேல் ஒன்றும் ஆகப் போவது இல்லை.

‍- இமா க்றிஸ்

Thanks imma sister

Abortion piragu period eppo varum therintha tholigal kuravum enakku june 1 tablet molam abortion seythu karu kalayala piragu june 15 dnc pannanga appo eppo periods agum please sollunga sister please

Enaku first abortion anapo next month regular ah ve period ayiten pa. Ovvoruthar odambu poruthu maarumnu nenaikaren. Oru 3 months vitu next baby Ku try panunga. Ilana neraiya sikkal vanthurum pa.ungaluku Athuve abortion akiducha?.

Ama sister piragu tablet molam abortion seythu karu kalayala piragu dnc pannanga

Nalla healthy food sapdunga. Marupadium conceive aavinga. Athaye nenaikama vera ethilavathu concentrate panunga.

//june 15 dnc pannanga appo eppo periods agum// ஜூலை 15 வரவேண்டும்.

உங்களுக்கு இருபத்தெட்டு நாள் வட்டம் என்றால் இரண்டு நாட்கள் முன்பாக‌ வரும்.

எத்தனை மாதங்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகலாம் என்பதை மருத்துவர் சொல்லியிருப்பார். அதன்படி நடவுங்கள்.

¬¬¬
அடுத்த‌ கேள்வியைப் பொருத்தமான‌ இழையில் வைக்கப் பாருங்கள். :‍)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்