8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

Mm enaku first baby ku kai vachi pathutu apram 1 week la pain varum nu date sonanga, pain varalanalum admit aga solitanga,enaku 4 days ku munadi pain vanthu hospital poitan, intha time pona than therium pa, parpom

Ok sis second baby varatha nalla enjoy pannunga tc

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Baby porarthathum pls konjam update pottudanka illaina thala vedichudum ..
Ninga already experienced eppadiyo samiluchuduvinka ..all the best pa

Mm k pa

Mm kandipa arusuvai ku varuvan pa,September 8 varaikum time iruku inum pa, baby porantha solran

Mother horlicks குடிக்கலாமா

தேவையில்லை. கர்ப்பிணியோ, பாலூட்டும் தாயோ ஆரோக்கியமான உணவாக ஒவ்வொன்றையும் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் இதெல்லாம் வேண்டவே வேண்டாம். இப்படி தேவைக்கு மேல் உள்ளெடுப்பவை உடல் எடை போடுவதற்கு உதவும். பிறகு அதைக் குறைக்க வேலை செய்தாக வேண்டும். மருத்துவர், தாய்க்கு மேலதிக போஷாக்குத் தேவை என்று சொல்லியிருந்தால் குடிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Mother horlicks..இந்த பெயரை கேட்டாலே எனக்கு அலர்ஜி..
இதில் அதிகம் கொழுப்புகள் உள்ளது..
எனக்கு தெரிந்த வரை மதர் ஹார்லிக்ஸ் குடித்து குண்டாகாமல் இருப்பவர் யாரும் இல்லை..
கால் கிலோ குடித்தாலே புஸ்ஸ்ஸ் என்று குண்டாகி விடுவார்கள்.
பின் அந்த கொழுப்பை மட்டும் அல்லாமல் எடை குறைப்பது மிகவும் கடினம்..

எனக்கு இது 8 வது மாத கர்ப்பம். ஆனால் குழந்தை அசைவு தெரியவில்லை. இதற்கு என்ன செய்வது.

மருத்துவரைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்