ஹாய் , அனைத்து தோழிகளுக்கும் வணக்கம் !! இந்த அரட்டை அரங்கமானது கடந்த சில வருடங்களாக சரிவர செயல்படவில்லை.. அதனால் இந்த இழையை உருவாக்கி இருக்கிறேன். நான் இதில் புதிதாக இணையும் போது எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் இன்று எனக்கு நிறைய தோழிகள் மற்றும் சகோதரிகள் கிடைத்திருக்கிறார்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..
புதிதாக இணைந்திருக்கும் தோழிகள் மற்றும் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் தோழிகள் / சகோதரிகள் உங்கள் அரட்டைகளை இங்கே தொடரலாம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
இந்துஷா & மஞ்சுளா
சாரி அக்காஸ்!!
ஆஃபீஸில் இருக்கிறேன். திடீர்னு அர்ஜன்ட் வொர்க் அதான் ஓடிட்டேன்.
// மஞ்சு // இனிமேல் விதிமுறைகளை படிச்சுட்டே வர்றேன். ! படிச்சுட்டேன்.. நான் புதுசா இழை ஆரம்பிக்கல இருக்கிற இழையில் பதிவு போட்டேன். அது பண்ணலாமா இல்ல....
எதுக்கு வம்பு >> ஹ ஹா
- பிரேமா
நானா ஆரம்பிச்சேன்? :)
நான் 2016 ல் ஆரம்பிச்ச இழையிலே தொடர்ந்திருக்கிறேன் என்று இப்போது தான் எனக்கே தெரியும்.
அடப்பாவிகளா! கோவத்துல குறுக்க இருந்த கம்பிய மறந்துட்டேனே!
- பிரேமா
ஆரம்பம்
// நான் 2016 ல் ஆரம்பிச்ச இழையிலே தொடர்ந்திருக்கிறேன் என்று இப்போது தான் எனக்கே தெரியும். //
எங்களுக்கு முன்பே தெரியும். :-)
அரசியல்ல இதெல்லாம் சகஜம். விட்டுத்தள்ளுங்க. :-)
Thanks
வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
hai to all
நானும் ரொம்ப நாள் கழித்து வருகிரென். எல்லோரும் நல்லா இருக்கிங்களா?
ஏமாறாதே|ஏமாற்றாதே
About First Marriage
Hi all. I Am Suriya narayanan from Perambalur. I am lonely. I m looking for girl for marriage ( Poor family or Lonely girl ) . First Marriage not yet done. No Disability. Interested pls call me Or message me. We can talk more in 9363654142.