ஹாய் சிஸ்டர்s.... பிளீஸ் ஹெல்ப் மீ...எனக்கு ரெகுலர் பீரியட் தான். போன aug 20th பீரியட் ஆனேன். எனக்கு 28dyas ஒன்ஸ் பீரியட் வரும். தட் மீன்ஸ் இந்த டைம் எனக்கு செப்டம்பர் 17th வரணும். . பட் வரல இன்னைக்கு எனக்கு 37th டே... (7 days தள்ளி போய் இன்னைக்கு எனக்கு பீரியட் வந்துருச்சி... அப்போ எனக்கு இது irregular பீரியட் ah... ஒரு டைம் கூட இந்த மாதிரி இவ்ளோ நாள் தள்ளி போனது இல்லை... யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க... எனக்கு மேரேஜ் ஆகி 2 இயர் ஆகிடுச்சு...
Meena period la blood thanni
Meena period la blood thanni maathiri pona yetho body hormone changes.but, blood katti kattiya pochuna karu light aa ninrukkunu artham,folic acid tablet sapdunga next month good news varum
First day thanniya vathuchu
First day thanniya vathuchu sisy... Second day light ah black clr ல kattiya vanthuchu..today light bleeding..