சந்தேகத்தை தீர்க்கவும்...தோழிகளே

கொள்ளு சாப்பிடுவதால் மலட்டுத்தன்மை ஏற்படுமா பெண்களுக்கு...வேப்பிலை சாறு சாப்பிடுவதால் வயிற்றில் பிள்ளை பூச்சி அழியுமா?சந்தேகத்தை தீர்க்கவும்...தோழிகளே

கொள்ளு சப்பிடுவதால் உடல் எடை குறையும் தவிற மலட்டுதன்மை வராது.வேப்பிலை சாறு வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும்.

அன்பு தொழிகளே நான் குழந்தைக்கு காத்திருக்கிரென் ஆனால் எனக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதால் Ion நிறைந்த உணவு எடுக்க சொன்னாங்க நான் dates syrap குடிக்கலாமா என உடனே பதில் சொல்லவும் pls
.

பதிலுக்கு காத்திருந்தேன் சில வாரங்களாக...யாரும் எனக்கு பதில் சொல்லவில்லை.மிகவும் நன்றி தோழி...என் பயம் குறைந்த்து

தோழி பேரிச்சம்பழ சிரபை விட பழமாக சாப்பிடும் போது அதன் நார்சத்து,இரும்புசத்து,முழுமையாக கிடைக்கும்..ஒரு நாளைக்கு 5 போதும்..மலச்சிக்கலை ஏற்படுத்தும்..கற்றாலை சாறு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்..நானும் உபயோகித்திருக்கிறேன்...நல்ல பலன் கிடைத்தது..ஆலோசித்து பின் உபயோகிக்கவும்

கரு முட்டையின் அளவு எப்படி தெரிந்துக்கொள்வது தெரிந்தவர்கள் சொல்லவும் pls

Friends enaku Marge mutinju two months aachu nanga starting la sex panumbothu freeya iruka oil use panom but athuve daily continue aagirchu Ithunala baby form aagurathu kastama irukuma

Maha

Baby pirakkaratukkum atukkum sampantam ella

மேலும் சில பதிவுகள்