னது பையனுக்கு 6 மாதம் ஆகிறது அவன் பிறக்கும் போதிலிருந்து அவனது தலை சூடாகவே உள்ளது. என்ன காரணம்
டாக்ரிடம் கேட்டால் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறுகிறார். அதற்கு மாற்று வழி ஏதும் உள்ளதா?
னது பையனுக்கு 6 மாதம் ஆகிறது அவன் பிறக்கும் போதிலிருந்து அவனது தலை சூடாகவே உள்ளது. என்ன காரணம்
டாக்ரிடம் கேட்டால் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறுகிறார். அதற்கு மாற்று வழி ஏதும் உள்ளதா?
சுந்தர் அவர்களே
சுந்தர் அவர்களே, தயவு பண்ணி கோப படாம, உங்க தலைப்ப மாத்துங்க. எல்லாருக்கும் புரியறமாதிரி போட்ட தான் எல்லாரும் வந்து பதில் சொல்லுவாங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
குழந்தைக்கு தலை சூடு
குழந்தையின் மூளை வளர்ச்சி அடையும்போது, தலைப் பகுதி சூடாக இருக்குமாம். அதனால் இதைப் பற்றி பயப்பட ஒன்றும் இல்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
ஆறுதலாக இருக்கிறது
சீதா லெட்சுமி அவர்களின் பதில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது
எங்களது 6 மாத குழந்தைக்கு
எங்களது 6 மாத குழந்தைக்கு காலையிலிருந்து தலை மட்டும் heat ஆக உள்ளது. Please Help me
பாலகுரு
இந்தக் கேள்வியை வைப்பதற்காகவே உறுப்பினராகி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வைத்துக் கொண்டு இராமல் குழந்தையை மருத்துவரிடம் காட்டுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.
- இமா க்றிஸ்
நன்றி ....
நன்றி ....