கிட்னி நீர்கட்டி(PKD)

என் அப்பாவுக்கு 2 கிட்னிலயும் சின்ன சின்ன நீர்கட்டி இருக்கு(Polycystic kidney disease). இப்போதான் ஸ்கேன் எடுத்து பாத்துருக்காங்க..மாத்திரைகள் தந்துருக்காங்க டாக்டர்ஸ்..இதுல யாருக்காவது அனுபவம் இருந்தா சொல்லுங்களேன்.

polycystic kidney disease யாருக்காவது இதில் ஏதாவது அனுபவம் இருக்கா.இதுக்கு நிரந்தர தீர்வு இல்லைனு சொல்றாங்க,யாராவது இதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து இருக்கீங்களா..?தெரிஞ்சவங்க சொல்லி உதவுங்களேன்

Kalai

யாருக்கும் இதை பற்றி தெரியாதா?

Kalai

தோழி கலை இது ஒரு பரம்பரை நோய் இதுக்கு English medicine எதுவும் இல்லை ஆனால் இதுக்கு ஹோமியோபதி மருந்து கைகொடுக்கும். இந்த நோய் பற்றி எனக்கு நன்கு தெரியும் என் குடும்பத்தில் இந்த நோய் ரொம்ப கஷ்டத்தை கொடுத்திருக்கு சரிப்பா உங்க அப்பா வயது என்ன உங்களுக்கு தேவையான தகவலை கேலுங்க பா.

அன்புடன்
ஸ்ரீ

Treatment எந்த ஹாஸ்பிட்டல் எடுத்தீங்க.send me hospital details..pl contact me 9008164020..

Treatment எந்த ஹாஸ்பிட்டல் எடுத்தீங்க.send me hospital details..pl contact me 9008164020..

.

மேலும் சில பதிவுகள்