வாங்க தோழர் தோழிகளே,
இந்த இழையில் கவிதைமன்றத்திற்கு தேவையான தலைப்புகளை கொடுக்க விரும்புவோர் கொடுக்கலாம்.
வந்து கவிதைக்கான தலைப்புகளை கொடுங்கள்......
வாங்க தோழர் தோழிகளே,
இந்த இழையில் கவிதைமன்றத்திற்கு தேவையான தலைப்புகளை கொடுக்க விரும்புவோர் கொடுக்கலாம்.
வந்து கவிதைக்கான தலைப்புகளை கொடுங்கள்......
கவிதை தலைப்புகள்
என் தலைப்பு
1. மழைக்கால நிலவு
2. அன்னையின் முத்தம்
3. இயற்கை
கவிதை தலைப்புகள்
தாய்
நிலா வெளிச்சம்
தீ
மனிதம்
வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.
title
1:கனவு
2:காதல்
:மழலை
Be simple be sample
கவிதை தலைப்புகள்
1.நட்பு
2.விதவை
3.திருமணம்
4.குழந்தை
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவ்,சுமி
ரேவ்,சுமி
தலைப்புகள் அருமையாக இருக்கு.கவிதைகளையும் பதிவிடுங்கள்..:-)
கவிதை தலைப்பு
1. வாழ்க்கை ஒரு வரம்
2. வீடு என் கனவு
3. வரம் தந்த தேவதை
4. வரன்
5. விடுதலை
6. வீரத் தாய்
7. வெற்றியின் வித்து
8. வறுமையின் நிறம்
9. விதை
10. வீறு கொண்டெழு மனமே
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
mazhai kala nillavu
veyilil kayaum nillavu athai - thirayittu
maraikkum arputha kallam
mazhaiyin thiraiyil olium mathy athu
kannuku pullapadathu un manathil therium
பயனற்று போன பட்டம்
கஷ்டப்பட்டு படித்து வாங்கிய பட்டம்.
பட்டம் விடுவதுற்கும் பயன் இல்லை!
அதன் நிறை 300GSM என்பதால்.....
Kavithai
Enakku kavithai pudikkum