நீங்க எப்படி இருகிங்க . நான் பல முறை யோசித்திருக்கேன் ஏன் முன்பு போல நம் அறுசுவை தோழிகள் வருவதில்லை . வேலை பலு அதிகமா ? . குழந்தைகளை பார்த்துக்கொள்வதினால் நேரம் போதவில்லையா இல்லை வந்தும் எதும் பதிவிட வில்லையா என.
Nega yosisathu sari than pa.2 babies manage pananum.school office ku lunch ready pani hou work ellam pakurathala time kidaikala.ini vanthu pesalam.nega epadi irukenga sathiya
தலைப்பை மாற்றி விடுங்கள்.. இல்லை என்றால் அட்மின் அண்ணா, இமா அம்மா பார்த்தால் நம்மை அடித்து விடுவார்கள்..
என்ன தலைப்பு வைக்கலாம்.. அரட்டை என்று வையுங்கள்.. உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி.. மகளமகளுக்கு இட்லி, ராகி
கஞ்சி, சம்பா
ரவை கஞ்சி கொடுத்து வருகிறீர்களா?பாப்பா தவழ ஆரம்பித்தாச்சா?
விதிகளை பழைய உறுப்பினர்கள் மீற வேண்டாம்
..சுட்ட காட்டியதற்கு உங்களுக்கு நன்றி இமா அம்மா..
என்னிடம் நலம் விசாரித்த அன்பு உள்ளத்திற்கு மட்டுமல்ல சத்யா, காயத்ரி , சரண்யா கமலம் மற்றும் பல பாசமுள்ள நெஞ்சத்திற்கு..
Thangam
Fine. Neenga pappa epdi irukkenga.
...
Thangam
நீங்க எப்படி இருகிங்க . நான் பல முறை யோசித்திருக்கேன் ஏன் முன்பு போல நம் அறுசுவை தோழிகள் வருவதில்லை . வேலை பலு அதிகமா ? . குழந்தைகளை பார்த்துக்கொள்வதினால் நேரம் போதவில்லையா இல்லை வந்தும் எதும் பதிவிட வில்லையா என.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Kavisree
Fine pa.how r u & ur baby.congrats pa
Karthi sathiya
Nega yosisathu sari than pa.2 babies manage pananum.school office ku lunch ready pani hou work ellam pakurathala time kidaikala.ini vanthu pesalam.nega epadi irukenga sathiya
தங்கம்
தலைப்பை மாற்றி விடுங்கள்.. இல்லை என்றால் அட்மின் அண்ணா, இமா அம்மா பார்த்தால் நம்மை அடித்து விடுவார்கள்..
என்ன தலைப்பு வைக்கலாம்.. அரட்டை என்று வையுங்கள்.. உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி.. மகளமகளுக்கு இட்லி, ராகி
கஞ்சி, சம்பா
ரவை கஞ்சி கொடுத்து வருகிறீர்களா?பாப்பா தவழ ஆரம்பித்தாச்சா?
நன்றி இமா