பிள்ளை பேற்றுக்குப் பின்

எனக்கு குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகிறது. நான் இப்பொழுது தையல் மிஷினில் தைக்கலாமா? மோட்டார் கொண்டு தான் மெஷின் உபயோகிக்கிறேன்.

தாராளமாக தைக்கலாம். சும்மா அமர்ந்திருக்கப் போகிறீர்கள்; மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. எதுவும் செய்யாது. பயப்பட வேண்டாம். நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் முதுகு வலிக்கலாம். மற்றப்படி பிரச்சினையே இல்லை.

‍- இமா க்றிஸ்

நன்றி இம்மா

amma enak 10 daysa vellai padukerathu,period ku innum 4 days eruku.erkanave ungalidam allosanai ketu irunthen.analum en prajanai sare agavillai ma..thinamum mor vellai padukerathu,kulirchiyana anaithum sapidukeren.analum sare agavillai.maruthuvarai anugalama uthavungal.

mahee

வலி, நிறம், வாடை இல்லையென்றால் பயப்படத் தேவையில்லை. மணமானவர்களுக்கு உடலுறவின் பின்பான வெளியேற்றம் கூட வெள்ளைபடுதல் போல இருக்கும். யோசிக்க வேண்டி இராது. உங்களுக்குப் பயமாக இருந்தால் போய் அபிப்பிராயம் கேட்பது நல்லதே.

‍- இமா க்றிஸ்

VALI NERAM VADAI ONDRUM ILLAI AMMA.ITHE PONDRU THODARNTHU VELLAI PATTAL HOSPITEL SENDRU PARKEREN.

mahee

மேலும் சில பதிவுகள்