எனக்கு இன்றோடு 25 நாட்கள் ஆகுது. எனது பீரியட்ஸ் 23 நாட்கள்,.. 9ம் தேதி வரனும் இன்னும் வரல,.. ஆனால் 5நாட்களாக வெள்ளை படுகிறது,.. இது எதனால்,.. Pregnacyக்கு முன்னாடியும் வெள்ளபடும்னு கேள்வி பபட்பட்டுருக்கேன்.இப்படி இருக்குமா Pls சொல்லுங்க..

Hi friends
Hi sister paladi Katti Mari theri theri white discharge akuthu..ethukunu therila friends konja sollunga 30 days akeduchu ennum period ans sollunga... friends
it is very useful to new beginners
Baby
Nan IUI pannunayy.eppa enakku 22th day....but innaikku morning LA irunthu white paduthu....ethu athukku arikuri....pls sollunga
இமா அம்மா
நான் 60வது நாட்கள் கர்ப்பமாக உள்ளேன்... எனக்கு டாக்டர் கர்ப்பபை வீக்காக இருக்கு என்று சொன்னார்கள். நான் என்ன சாப்பிட்டால் சரியாகும்... 15 நாட்களுக்கு ஒரு முறை Susten Injection போட சொல்லியிருக்கிறார்கள்... எனக்கு ரொம்ப பசியாக மட்டும் தான் உள்ளது.. வேறு எந்த அறிகுறியும் தெரியவில்லை...
pls answer me

அபி
நன்றாக பசி எடுப்பது எவ்வளவு அருமை.. இதுவே வாமிட் இருந்தால் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட இயலாது..
மகிழ்ச்சியாக முட்டை, ஈரல், பச்சை பயிர், மற்றும் உளுந்து அதிகம் சேர்த்த உணவுகள் சாப்பிடுங்கள்..
நான்காம் மாதத்தில் அறிகுறிகள் வரும்.. சந்தோஷமாக இருங்கள்..
indhusha
நன்றி... அக்கா
அபி
பெயர் குறிப்பிட்டு கேள்விகளை வைக்க வேண்டாம். ;-) இப்போ எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு, ஆனால் இப்போது தான் கேள்வி என் கண்ணில் படுகிறது.
பொதுவாக... ஆரோக்கியமான உணவாகச் சாப்பிடுங்க. புரதம் நல்லது. மருத்துவர் சொன்னபடி சிகிச்சையைத் தொடருங்க. பசிக்குது என்று ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள் மட்டும் வேண்டாம்.
- இமா க்றிஸ்
எனக்கு பீரியட்ஸ் நார்மல் 28
எனக்கு பீரியட்ஸ் நார்மல் 28 நாட்கள்.... இன்று 26 நாட்கள் ஆகிறது.. திருமணம் ஆகி 1 வருடம் ஆகிறது இன்னும் கர்பம் ஆகவில்லை.... இன்று முதல் பால் கெட்டு போன மாதிரி திரி திரி ஆக வெள்ளை படுகிறது... கர்பம் தரிக்க வாய்ப்புள்ளதா.... யாரக்குக்காவது இப்டி இருந்திருக்கா தயவுசெய்து கூறுங்கள்...
எனக்கும் இதே போல் உள்ளது....
எனக்கும் இதே போல் உள்ளது.... நீங்க கர்பம் ஆனீங்களா சொல்லுங்கள்
ஷரண்யா
//கர்பம் தரிக்க வாய்ப்புள்ளதா.// நிச்சயம் உள்ளது.
ஆனால் நீங்கள் சொல்லும் விடயம் கர்ப்பத்திற்கான அறிகுறி எனக் கொள்ள முடியாது.
- இமா க்றிஸ்